அம்மாடியோவ்.. எத்த தண்டி.. நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.. திணறடிக்கும் பிரபல சீரியல் நடிகை..!

நடிகை நிகிதா ராஜேஷ் சீரியல் நடிகையான இவர் தமிழில் அருந்ததி, சூரிய வம்சம், மல்லி உள்கிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் குயினாக தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில், குட்டையான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் அம்மணியின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். அது உண்மையும் கூட.. ஏனென்றால் முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு போன பிறகுதான் சீரியலுக்கு நடிகைகள் நடிக்க வருவார்கள்.

ஆனால், தற்போது சீரியல் நடித்து.. பிரபலமாகி.. ரசிகர்கள் உருவான பிறகு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகை பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ரச்சிதா மகாலட்சுமி, ராதிகா பிரீத்தி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோருடைய சினிமா வளர்ச்சி பல்வேறு சீரியல் நடிகைகளுக்கு ஒரு உத்வேகமாக அமைந்திருக்கிறது.

சீரியல் நடிகைகளும் கிளாமர் ரூட்டுக்கு தங்களை திருப்புகிறார்கள். அந்த வகையில், நடிகை நிகிதா ராஜேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary in English : Nikitha Rajesh is stealing the spotlight once again! Her latest stunning photos have taken the internet by storm, and it’s easy to see why. With her captivating looks and vibrant energy, she’s become a favorite among fans and followers alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version