குடும்பத்தோட உக்காந்து என்னோட கில்மா வீடியோவை பாத்தேன்.. கூச்சமின்றி கூறிய நிவேதா பெத்துராஜ்..!

காலா திரைப்படத்தை தன் குடும்பத்தாருடன் அமர்ந்து பார்த்ததாக கூறியிருப்பதோடு கிளாமர் நிறைந்த காட்சிகளில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் இப்படித்தான் செய்ததாக அண்மையில் நிவேதா பெத்துராஜ் பேசிய விஷயம்.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தவர். துபாய் நாட்டில் வளர்ந்தவர்.

குடும்பத்தோட உக்காந்து என்னோட கில்மா வீடியோவை பாத்தேன்..

இந்நிலையில் இவரையும் உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து கிசு கிசுக்கள் வெகுவாக இணையம் முழுவதும் வெளி வந்தது. உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம். 

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கார் ரேஸ் மற்றும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசியது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.

அந்த வகையில் பேட்டியில் அவர் பேசும் போது ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கேரக்டர் ரோல்களை மட்டும் செய்து வந்த நான் கவர்ச்சியில் களம் இறங்கி நடித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. 

அந்த வகையில் தெலுங்கில் ஆள வைகுந்தபுரம் என்ற திரைப்படத்தில் கிளாமராக நடிக்க முற்பட்டேன். இதை அடுத்து டம்கி என்ற படத்தில் நடித்தேன்.

இந்த இரண்டு படங்களில் கிளாமராக நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பட வாய்ப்புகள் கூட நான் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை எனினும் ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த படத்தில் கிளாமராக நடித்துப் பார்த்தேன்.

கூச்சமின்றி கூறிய நிவேதா பெத்துராஜ்..

இது போன்ற படங்களில் சற்று கிளாமராக நடித்திருக்கிறேன் என்று ஓபனாக கூறிய விஷயம் பலரையும் வியப்பில் தள்ளியது அதுமட்டுமல்லாமல் இது போன்ற காட்சிகளில் நடிக்க அவரது வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் ஏதும் கேட்கவில்லையா என்ற வினாவும் எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர் பதில் அளித்து பேசும் போது அது போன்ற படங்களில் நடிக்கக்கூடிய சமயத்தில் என்னுடைய நிலை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனை அடுத்து அனைவரும் இணைந்து கூட படங்களை பார்த்திருக்கிறோம். 

அதாவது குடும்பத்தோடு உட்கார்ந்து அந்த படத்தை பார்த்ததாக நிவேதா பெத்துராஜ் கூச்சமின்றி கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் படுபேசியாக இருக்கக்கூடிய நிவேதா பெத்துராஜ் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்வார்.

Summary in English: Nivetha Pethuraj recently opened up about her choice to take on glamorous roles in her acting career, and it’s a conversation worth tuning into! She shared that for her, these scenes aren’t just about looking good; they’re a way to express different facets of her personality. Nivetha believes that glamour can be empowering and allows her to step out of her comfort zone.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version