ப்பா.. பாக்க ரெண்டு கண்ணு பத்தாது.. நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

Nivetha Thomas Set to Dazzle in a Bikini for Upcoming Web Series: All You Need to Know

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் அறியப்படும் ஹீரோயின் முகமாக மாறியவர் நடிகை நிவேதா தாமஸ்.

தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிரி கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை நிவேதா தாமஸ்.

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான தொலைக்காட்சி சீரியல் மை டியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை நிவேதா தாமஸ்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

ஆனால், அதனை தொடர்ந்து இவருக்கு தமிழில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் தெலுங்கில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைத்தது.

இடையில் உடல் எடை கூடிய குண்டாகிப் போனார். இதனால் இவருடைய ஹீரோயின் வாய்ப்பு பறிபோனது. தற்போது உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை நிவேதா தாமஸ் முதல்முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் கூறுகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில், கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகுள்ள இந்த வெப் சீரிஸில் மேலும் 3 முன்னணி நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நான்கு வெவ்வேறு கதைகள் ஒரு இடத்தில் இணைந்து கிளைமாக்ஸ் நோக்கி நகர்வது போன்ற மிகவும் விறுவிறுப்பான காட்சி அமைப்புக்குடன் உருவாக உள்ளது இந்த வெப் சீரிஸ் என்று போர் நடந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நடிகைகள் வெப்சீரிஸ்களில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்கள். மேலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

நடிகைகள் அமலாபால், ரெஜினா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி, நித்யா மேனன், கௌரி கிருஷ்ணன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் வெப்சீரிஸ்களில் படுகிளாமாரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்கள்.

அந்த பட்டியலில் நடிகை நிவேதா தாமஸ் தன்னுடைய பெயரையும் இணைத்துக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த வெப்சீரிஸ் எப்போது ரிலீஸ் ஆகும் என ஏக்கப்பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Summary in English : The buzz surrounding actress Nivetha Thomas continues to grow as she prepares to showcase a daring new look in her upcoming web series. Known for her versatile roles and compelling performances across various film industries, Thomas is now ready to embark on an exciting new chapter that promises to surprise her fans and elevate her career.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version