உடலுறவுடன் இருக்கும் காதலா.. இல்ல,, மணஉறவு இருக்கும் காதலா.. பங்கம் பண்ணும் ஓவியா..?

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடந்த பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த ஓவியா மிகச் சிறந்த வடிவழக்கியாக மட்டும் விளங்காமல் நடிகையாகவும் விளங்கியவர்.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு என்று ஆர்மி உருவாகி ரசிகர்கள் பலர் இவரை ஃபாலோ செய்ததை ஆரம்பித்ததை அடுத்து தமிழில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

உடலுறவுடன் இருக்கும் காதலா.. இல்ல..

இந்நிலையில் அண்மையில் இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளி வந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்து இருந்த விதத்தைப் பார்த்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் முந்தைய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ஓவியா நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டதோடு மட்டுமல்லாமல் முகம் சுளிக்க கூடிய வகையில் இருந்தது என்று சொல்லலாம்.

அந்த வகையில் பேட்டியில் பேசும் போது கேள்விகளையும் நீங்களே வைத்திருப்பீர்கள் பதிலையும் நீங்களே வைத்திருப்பீர்கள். ஆனால் என்னுடைய உண்மையான பதிலை சொல்லக்கூடாது அப்படித்தானே என்று கேட்டார்.

இதனை அடுத்து கிஸ்மி, ஹக் மி, ஸ்லாப் மி என்ற கேள்வியை கேட்டதை அடுத்து எங்க கிஸ் பண்ணலாம் சொல்லுங்க என்று அதிரக்கூடிய வகையில் கேட்டார். இதைத்தொடர்ந்து எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு தெளிவு இருக்க வேண்டும் அல்ல என்று வேறு பேசினார்.

தொடர்ந்து நெறியாளர் நீங்கள் பேசியதை பார்த்து கேள்வி எப்படி கேட்பது என்றே தெரியவில்லை என்று சொல்ல எங்க வேண்டுமென்றாலும் கிஸ் அடிக்கலாமா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் அடிக்க வேண்டுமா? என்று சொன்னார்.

மணஉறவு இருக்கும் காதலா.. பங்கம் பண்ணும் ஓவியா..?

மேலும் அவரது பாய் பிரண்டோட போனை அவரது அனுமதி இல்லாமல் எடுத்து பண்ணி இருக்கீங்களா என்று கேட்டிருக்கிறார். இதை அடுத்து எந்த பாய் பிரண்டுனுடைய போனை கேட்கிறார்கள். பழைய பாய் பிரண்டுகளா? அல்லது தற்போது இருக்கும் பாய் பிரண்டா? என்று வேறு கேட்டிருக்கிறார்.

மேலும் காதல் பத்தி பேசும் போது அந்த பேட்டியில் நடிகை ஓவியாவிடம் உங்களுடைய ஆண் நண்பரின் கைப்பேசியை அவருடைய அனுமதி இல்லாமல் திறந்து பார்த்திருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா இப்போது இருக்கும் காதலனை பற்றி கேட்கிறீர்களா..? அல்லது என்னுடைய வாழ்க்கையில் இருந்த அனைத்து காதலர்களும் பற்றியும் நான் சொல்ல வேண்டுமா.? காதலன் என்பதை நீங்கள் எதை கூறுகிறீர்கள்.

உடலுறவுடன் இருக்கும் காதலா..? அல்லது வெறும் மணஉறவு இருக்கும் காதலா..? என்று கேள்வி எழுப்பிய தொகுப்பாளரை பங்கம் செய்கிறார். இதனைக் கேட்ட நெறியாளர் காதலில் இவ்வளவு வகை இருக்கிறதா..? இவ்வளவு குழப்பம் இருக்கிறதா..? என்று திருதிருவென முழிக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது காட்டு தீ போல் பரவி வருவதால் அனைவரும் இது பற்றி பேசி இணையத்தை தெறிக்க விட்டு விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version