பெரிய பாய் கடைசியா பாத்த வேலை.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

பெரிய பாய் என்று ரசிகர்களால் உரிமையுடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உடைந்து இருக்கின்றார்கள்.

சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், ஜிவி பிரகாஷ், நடிகர் ஜெயம் ரவி இப்படி வரிசையாக பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்குப் பின்னால் பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை இப்படியான விஷயங்கள் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. காலம் முழுக்க பேசப்படும். ஊர் வாயை அடைக்க முடியுமா..? என்பது போலத்தான் இந்த விஷயமும்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த விஷயத்திலும் நடிகர் தனுஷின் பெயரை இழுத்து போட்டு குமுறி கொண்டிருக்கிறார்கள் சில இணையவாசிகள்.

அதே சமயம் இந்த செய்தியை வேதனையாக பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். பெரிய பாய் கடைசியாக வேலை செய்த படம் எது..? என்று பார்த்தபோது நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் திரைப்படம் என்று தெரிந்த ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பி வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் உடன் நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்து விடுவார்கள் என்ற ஒரு எழுதப்படாத ஒரு சட்டம் தமிழ் சினிமாவில் நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில், கடைசியாக நடிகர் தனுஷின் ராயன் படத்தில் வேலை செய்த பெரிய பாய் தற்போது விவாகரத்து அறிவித்திருப்பது மேலும் இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இதனை பார்த்த இணைய வாசிகள், என்ன மாயமோ.. மந்திரமோ… ஒண்ணும் தெரியல.. போங்கடா ..என்று விரக்தியான மனநிலைக்கு சென்று இருக்கிறார்கள்.

Summary in English : Fans are buzzing with excitement and chatter about Dhanush’s Raayan movie, especially after the recent news of Periya Bhaai announcing his divorce.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version