கோடி ரூபா கொடுத்தாலும் சமந்தா கூட நடிக்க மாட்டேன்.. பிரபாஸ் உறுதியாக இருக்க இதுதான் காரணம்..!

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பேன் இந்தியா நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன.

அதனால் பிரபாஸுடன் சேர்ந்து நடித்தால் அது இந்திய அளவில் அவர்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்கிற நிலமை ரசிகர்களுக்கு இருந்தது. கதாநாயகிகள் பலரும் தொடர்ந்து பிரபாகரன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட துவங்கியிருக்கின்றன.

சமந்தா கூட நடிக்க மாட்டேன்

இந்த நிலையில் பிரபாஸ் தொடர்ந்து நிராகரித்து வரும் ஒரு நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். சமந்தாவை பொறுத்தவரை சமந்தா தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார்.

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உள்ள பெரிய நடிகர்கள் அனைவருடனும் இவர் இணைந்து நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சமந்தாவின் புகழ் இரண்டு பக்கமும் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் பொழுது பெரிய பிரபலங்களுடன் எல்லாம் சேர்ந்து நடித்தார் பிரபாஸ்.

சமந்தாவிற்கு ஏன் பிரபாஸிடம் மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஒருவேளை பிரபாஸுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்தது என்றால் கண்டிப்பாக சமந்தாவிற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைக்கும். ஏனெனில் புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆடியதற்காகவே இந்தியாவில் வரவேற்பு பெற்றவர் சமந்தா.

இதுதான் காரணம்

எனவே கண்டிப்பாக பிரபாஸோடு சேர்ந்து நடிப்பது சமந்தாவிற்கு நல்ல வரவேற்பை கொடுக்கும். இது குறித்து தெலுங்கு ரசிகர்கள் சிலர் கூறும் பொழுது பிரபாஸும்  நாகசைதன்யாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

அதனால்தான் பிரபாஸ் சமந்தாவை தனது திரைப்படங்களில் கதாநாயகியாக வைத்துக் கொள்வதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் திருமணத்திற்கு முன்பு இருந்தே சமந்தா பிரபாஸுடன் நடிக்கவில்லையே அது ஏன் என்கிற கேள்வி இன்னொரு பக்கம் வருகிறது.

தெலுங்கு சினிமாவில் ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது அவர்கள் இருவருக்கும் இடையே உயர விகிதமானது மிகவும் குறைவாக இருக்கிறது சமந்தாவை விட பிரபாஸ் அதிக உயரமாக இருக்கிறார். அதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்.

இதனால்தான் பிரபாஸ் சமந்தாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை மேலும் பிரபாஸ் ஓரளவு உயரமான நடிகர்களுடன் மட்டும் தான் சேர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version