நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..! பரபரப்பில் திரையுலகம்..! நடந்தது என்ன..?

பிரபல நடிகர் பிரபு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து அந்த சிறுநீரக கல் அகற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பரிசோதனையில் மூளையில் வீக்கம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் இருக்கின்றன விரைவில் நடிகர் பிரபு வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரபு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த திரையுலகினர் அவர் மீண்டும் பூரண உடல் நலம் பெற வேண்டி தங்களுடைய வேண்டுதல்களை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

Summary in English : Hey there, movie buffs! We’ve got some news that’s sure to make fans of Prabhu Ganesan breathe a sigh of relief. The talented actor, known for his unforgettable roles in films like “Chinna Thambi,” “Chandramukhi,” and the epic “Ponniyin Selvan,” has been discharged from the hospital after undergoing brain surgery. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version