இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? மிரள வைக்கும் பிரக்யா நாக்ரா..!

இது தொடையா.? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? என தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகை பிரக்யா நாக்ரா.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரக்யா நாக்ரா.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இணைய பக்கங்களில் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

வாட்டசாட்டமான தோற்றம் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, எடுப்பான முன்னழகு, ஆளை மயக்கும் பின்னழகு, வாலிப்பான தொடையழகு என கவர்ச்சி புதையலாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது வரை இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் என நடித்து முடித்து இருக்கிறார்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. குறிப்பாக தன்னுடைய தொடையழகை பிரதானமாக காட்டும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை மிரட்டி வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தன்னுடைய தொடையழகை காட்டும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போட்டோ சூட் செய்துள்ள இவருடைய புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் தொடை அப்படியே சும்மா மின்னுதே.. இது தொடையா..? இல்லை வார்னீஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? என்று தெரியலையே என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.

Summary in English : In a recent photoshoot, actress Pragya Nagra has sparked confusion among fans with her striking images featuring varnish-coated teak wood juxtaposed against her stunning physique. The unexpected combination has left many questioning the intention behind this artistic choice.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version