“பயப்படாதிங்க.. இதெல்லாம் சும்மா..” பீதியை கிளப்பிய பிரவீனா..!

Actress Praveena has taken the internet by storm with her latest selfie featuring some pretty unexpected friends—a snake and a couple of birds! Yep, you read that right.

பிரபல சீரியல் நடிகை பிரவீனா விஷ பூச்சிகளுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

அதனுடன், நண்பர்களே.. பயப்படாதீங்க இவை எல்லாம் விஷத்தன்மையற்ற வளர்ப்பு பிராணிகள். இதனால் இந்த பிரச்சனையும் கிடையாது. கையாளுவதற்கு சுலபமானவை என கேப்ஷன் வைத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

சீரியல்களில் கதாநாயகியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீனா.

குறிப்பாக பிரியமானவள் என்ற சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீரியலில் ஒரு நல்ல வரவேற்பு கொடுத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இளம் வயதில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் நடிகை பிரவீனா இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடிக்கடி சுற்றுலா செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அங்கே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறார்.

அந்த வகையில், தற்போது மிருக காட்சி சாலை ஒன்றுக்கு சென்று இருக்கும் இவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இவை. 

Summary in English : Actress Praveena has taken social media by storm with her latest selfie, and it’s not just any ordinary snapshot. In a bold move that’s got everyone talking, she posed with a snake draped around her neck and a couple of birds perched on her arms! Talk about a wild photoshoot!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version