ஷூட்டிங் முடிஞ்சதும் இதை பண்ணுவேன்.. வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை பிரவீனா..!

சீரியல் நடிகை பிரவீனா சென்னையில் படப்பிடிப்பு முடித்து விட்டால் உடனே தன் சொந்த ஊரான கேரளாவுக்கு திரும்பி விடுவேன் என்று கூறிய தகவல்.

சீரியல்களில் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை பிரவீனா ஒரு மிகச்சிறந்த டப்பிங் கலைஞர் என்பது சிலருக்கு தெரியாது. 

இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல் மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் குறிப்பாக சீரியல்களில் அம்மா வேடத்தில் நடித்து அசத்துவார்‌.

ஷூட்டிங் முடிஞ்சதும் இதை பண்ணுவேன்..

இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கைக்கு என்ட்ரி கொடுத்தார். அத்துடன் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு கேரள மாநில திரைப்பட விருது கிடைத்துள்ளது. 

மேலும் 2010ல் எலக்ட்ரா மற்றும் 2012ல் இவன் மேகரூபன் போன்ற படங்களில் மிகச்சிறந்த முறையில் டப்பிங் செய்ததை அடுத்து இவரது பெயர் பலருக்கும் பரவலாக தெரிய வந்தது. 

2008 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணும் இரண்டாணும் என்ற படத்தில் நடித்ததற்காக மீண்டும் கேரளா அரசின் விருதை வென்ற இவர் சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை பிரவீனா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியலில் கௌரி நல்லசிவம் என்ற கேரக்டரில் பக்காவாக நடித்த வருகிறார். 

வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை பிரவீனா..

இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பேசிய இவர் சென்னையில் படப்பிடிப்புக்காக வந்தால் படப்பிடிப்பு முடிந்ததுமே கேரளாவுக்கு திரும்பி விடுவேன் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார். 

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் இங்கே என்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகர்களை தவிர வேறு யாரும் அதாவது நண்பர்களோ, உறவுகளோ கிடையாது. 

எனவே இதன் காரணமாக ஷூட்டிங் முடிந்த உடனேயே கேரளா கிளம்பி சென்று விடுவேன் என்று நடிகை பிரவீனா கூறிய விஷயமானது இணையம் முழுவதும் வைரலாகி உள்ளது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஷூட்டிங் முடிந்ததும் இதைத்தான் பண்ணுவீங்களா? என்று வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை பிரவீனா பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

Summary in English: Praveena often shares how important family is to her, and we can only imagine the joy she feels when she gets to spend time with them. Whether it’s enjoying homemade meals or just relaxing by the serene backwaters, Kerala offers a much-needed escape from the hustle and bustle of city life. So, as she wraps up another project, fans can look forward to seeing more of Praveena’s adventures once she’s settled back into the warm embrace of Kerala!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version