நோ ஜாக்கெட்.. ப்ரா கூட போடல.. கிளாமர் ரூட்டில் பிரியங்கா மோகன்.. திணறும் இண்டர்நெட்..!

Actress Priyanka Mohan recently took to Instagram to share a series of stunning photos that have captivated her fans and followers.

கடந்த 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூருவில் பிறந்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட மொழிகள் வெளியான திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமான அதன் மூலம் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு நானிஸ் கேங்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக், கேப்டன் மில்லர், பிரதர் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ஓ ஜி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இகடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்திற்காக தென்னிந்தியாவின் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதை வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Actress Priyanka Mohan has once again captured the attention of her fans by sharing stunning photos on her Instagram. Her latest posts not only showcase her incredible beauty but also highlight her unique sense of style. Each image radiates confidence and charm, making it clear why she is a rising star in the industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version