“ப்பா.. எத்த தண்டி..” முழு தொடையையும் காட்டிய ரோஜா சீரியல் நடிகை..! வைரல் பிக்ஸ்..!

Priyanka Nalkari is making waves on the internet lately, and it’s all thanks to her stunning recent pictures that have gone viral!

கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த நடிகை பிரியங்கா நல்காரி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான காஞ்சனா 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் தெலுங்கு என நடித்துக்கொண்டிருக்கும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. சமீபத்தில், தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலை கரம் பிடித்தார் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோயிலில் எளிமையான முறையில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Priyanka Nalkari is at it again! Her recent pictures have taken the internet by storm, and honestly, who can blame us for being obsessed? The actress has a knack for capturing stunning moments that just resonate with her fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version