அச்சச்சோ.. நெற்றியில் பட்டையோடு பண்ணுற வேலையா இது? காசியில் அத செய்த ராசி கண்ணா.. 

நடிகை ராசி கண்ணா தற்போது தனது பிறந்தநாளை காசியில் கொண்டாடியதை அடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை ராசி கண்ணா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ஒரு மாஸ் வெற்றியை தந்து இருந்தாலும் இவருக்கு போதுமான அளவு திரைப்பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காதது அனைவருக்கும் ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. 

அச்சச்சோ.. நெற்றியில் பட்டையோடு பண்ணுற வேலையா இது?

இதனை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இணைய பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருப்பதில் வல்லவர். 

அதிலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி அடிக்கடி வண்ண வண்ண புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரையும் திணறடிக்க கூடிய இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகப் படையை உள்ளது. 

அந்த வகையில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்லாயிரம் ஃபாலோயிர்கள் இவரது புகைப்படம் மற்றும் வீடியோவிற்காக காத்திருப்பார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. 

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு நடிகைகளும் தங்களது பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். ஆனால் ராசி கண்ணா தனது பிறந்தநாளை எப்படி இப்போது கொண்டாடினார் என்பது தெரிந்தால் நீங்கள் வியப்பின் உச்சிக்கே போவீர்கள். 

ஒவ்வொரு முறையும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராசி கண்ணா வா இது என்று ஆச்சரியத்தால் உறைந்து போகக் கூடிய அளவு இவர் பிறந்தநாளை காசியில் சிம்புளாக கொண்டாடி இருக்கிறார். 

அதுவும் எப்படி தெரியுமா? ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை ஐக்கிய படுத்திக் கொண்டு விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் நெற்றியில் பட்டையிட்டு தெய்வ பக்தியை அப்படியே பிழிந்து வெளியே காட்டக் கூடிய வகையில் நேர்த்தியான உடையில் காட்சி அளித்திருக்கிறார். 

காசியில் அத செய்த ராசி கண்ணா.. 

தினம் தினம் ரசிகர்கள் உங்களை ஆராதனை செய்து வரக்கூடிய வகையில் நீங்கள் இருக்கும் நிலையில் நீங்களும் தெய்வத்திற்கு ஆராதியினை செய்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டீர்கள். 

தற்போது காசியில் எடுத்த அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரதாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் தெய்வத்தை நினைத்து கைகளை கூப்பி வழங்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளது. 

இதை அடுத்து பல ரசிகர்கள் எவ்வளவுதான் ஆட்டம் ஆடினாலும் மனது ஆன்மீகத்தில் திரும்பி விட்டால் எல்லோரும் ஒன்றாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இறைவன் மீது பற்று ஏற்பட்டு பக்தியை வெளிப்பட்டிருக்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம். 

Summary in English: Actress Raashi Khanna just turned another year older, and she decided to celebrate her birthday in the beautiful city of Kasi! And guess what? She shared some stunning photos from her special day on the internet, and they’ve gone totally viral! Fans are loving every moment, from her joyful smiles to the breathtaking backdrop of Kasi.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version