ப்பா.. முடியல.. பிதுங்கும் தொப்பை.. கொசுவலை உடையில்.. கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

ரச்சிதா மகாலட்சுமி ட்ரெடிஷனல் புடவையில் மேனியழகை பக்குவமாக வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் திணறிய சம்பவம்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என்று இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்யும் ரச்சிதா மகாலட்சுமி உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். 

திரைப்படங்களை விட மெகா தொடர்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் 2013-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருக்கிறார். 

ப்பா.. முடியல.. பிதுங்கும் தொப்பை.. கொசுவலை உடையில்..

இதை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த பிரிவும் சந்திப்போம் தொடர் ஆனது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு நல்ல ரீசை கொடுத்த தொடர் என்று கூறலாம். 

மேலும் இவர் இளவரசி, கீதாஞ்சலி போன்ற தொடர்களில் நடித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் மெல்ல, மெல்ல வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதை அடுத்து வயதான தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையங்களில் விஷயங்கள் வெளி வந்தது. 

மேலும் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதில் வல்லவர். 

அந்த வகையில் இவர் தற்போது தோல் நிறத்தில் ட்ரெடிஷனல் புடவையை கட்டிக்கொண்டு பக்குவமாக காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள். 

கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..

மேலும் சில ரசிகர்கள் இந்த புடவையில் இவரது தொப்பை பிதுங்கக்கூடிய நிலையில் அப்படியே வெளியே தெரிவதாக சொல்லி இருப்பதோடு கொசுவலை உடையில் அனைவரையும் கிறங்கடிக்க வைத்து விட்டார் என கூறினார்கள்.

தற்போது இணையம் முழுவதும் தற்போது பரவலாக பார்க்கப்படும் இந்த புகைப்படம் தான் இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டது. 

இதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் குவிந்து வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து விட்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம். 

Summary in English: Rachitha Mahalakshmi has been turning heads lately with her latest cute and hot photos that are lighting up social media! Whether she’s rocking a casual look or flaunting a stunning outfit, Rachitha knows how to blend charm and style effortlessly. Fans can’t get enough of her playful poses and radiant smile, which add an irresistible vibe to every shot.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version