ரச்சிதா மகாலட்சுமியா இது..? படு மோசமான படுக்கையறை காட்சி.! தீயாய் பரவும் வீடியோ..!

The buzz around Rachitha Mahalakshmi’s new movie “FIRE” is absolutely electric! Ever since the trailer dropped, it’s been lighting up the internet and fans can’t get enough.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஃபயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் நடிகை சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் மற்றும் டிக்டாக் பிரபலம் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்னும் சில பிக்பாஸ் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஹீரோவாக பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றன. இந்த படத்தின் கதை என்ன..? என்பதை யூகிக்கும் விதமாகவும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் இந்த டீசர் மற்றும் டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளன.

மருத்துவராக நடித்திருக்கும் நடிகர் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய கிளினிக்கிற்கு வரக்கூடிய பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்துவது போலவும் அடுத்தடுத்து சில பெண்கள் காணாமல் போவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இப்படி பெண்கள் காணாமல் போவதற்கும் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ் இப்படி நடந்து கொள்வதற்கும் என்ன காரணம்..? என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக ட்ரெய்லர் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்துள்ள நடிகைகள் அனைவருமே படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள்.

அந்த காட்சிகள் அனைத்தையும் டிரைலரில் இணைத்து இருக்கிறார்கள். நடிகை சாந்தினி தமிழரசன், டிக் டாக் நடிகை காயத்ரி ஷான், சாக்ஷி அகர்வால் ரச்சிதா மாகலட்சுமி என அனைவருமே படு கிளாமரான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக நடிகை ரச்சிதா மாகலட்சுமியின் படுக்கை அறை காட்சியை பார்த்த ரசிகர்கள் வாய் அடைத்து போய் இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இந்த அளவுக்கு கிளாமரில் இறங்கி கலங்கி இருக்கிறார் என்று வாயை பிளந்து இருக்கிறார்கள். இந்த ட்ரெய்லர் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : The buzz around Rachitha Mahalakshmi’s latest movie, FIRE, is absolutely electric! The trailer just dropped, and it’s already going viral all over the internet. Fans are raving about her powerful performance and the intense storyline that promises to keep everyone on the edge of their seats.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version