முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் “கர்ணன்” ஹீரோயின் ரஜிஷா விஜயன்.. ஏக்கத்துடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

The buzz surrounding actress Rajisha Vijayan’s upcoming appearance in a swimsuit for her role in a new crime thriller web series is creating quite the stir among fans and critics alike.

நடிகை ரஜிஷா விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

இவருடைய உண்மையான பெயர் ரஜிஷா மருதாணி என்பதாகும். அதனை தொடர்ந்து தமிழில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படத்தில் திரௌபதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதன் பிறகு ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த இவர் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வாறு இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றிலும் அறிமுகம் ஆகி இருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன். இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்பளம் தெரிவித்து இருக்கிறார் அம்மணி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக இணைய பக்கங்களில் படுக்கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை ரஜிஷா விஜயன்.

இதனை தொடர்ந்து திரைப்படங்களிலும் இவருடைய கிளாமர் அவதாரத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் சில நிமிட காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அம்மணி என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என நான்கு மொழியில் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Summary in English : The excitement surrounding actress Rajisha Vijayan’s upcoming appearance in a swimsuit for her role in the new crime thriller web series is palpable. Fans and critics alike are buzzing with anticipation, as this bold move marks a significant shift in her on-screen persona.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version