தனுஷ் நயன் விவகாரம் – ராமராஜன் கொடுத்த நெத்தியடி பதில்..!

நடிகர் ராமராஜன் அண்மையில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிக்கெட் விலையை கொடுத்தால் தியேட்டர்களில் கூட்டம் கூடும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் ராமராஜன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவர் நடிப்பில் வெளி வந்த கரகாட்டக்காரன் படம் பல நாட்கள் ஓடி அபார சாதனையை புரிந்து வசூலையும் வாரி தந்தது. 

இதை அடுத்து அண்மையில் தந்தி டிவி பேட்டியில் பேசிய போது அவரிடம் தனுஷ் நயன்தாரா மோதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது அப்படியே போயிரணும் என்று பதிலளித்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அவர்களைப் பார்த்து என்ன செய்வோம். அப்படித்தான் இந்த பிரச்சனை இன்று வரும் நாளை தீரும் எனவே அதை கண்டுகொண்டு நம்மை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்று சூசகமாக கூறியிருக்கிறார். 

தியேட்டர்களில் அதிக அளவு கூட்டம் வராமல் இருப்பதற்கு காரணம் கூடுதலாக டிக்கெட் விலை இருப்பது தான் அந்த டிக்கெட் விலையை குறைத்து விட்டால் கூட்டம் அலைமோதும் சினிமா உலகம் வளரும் என்ற கருத்தை முன்வைத்து பேசி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் கரகாட்டக்காரன் திரைப்படம் ஓடும் போது டிக்கெட் இன் விலை இரண்டு ரூபாய் மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்றோ 250 அளவுக்கு டிக்கெட் விலை உச்சத்தை தொட்டது. இதை அடுத்து தான் சாமானிய மனிதர்கள் யாரும் திரைப்படங்களை பார்க்க தியேட்டர்களை நோக்கி படையெடுப்பதில்லை. 

இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்கக்கூடிய பட்சத்தில் தியேட்டர்களை நோக்கி கூட்டம் வருவதோடு மட்டுமல்லாமல் திரைப்படத் துறையும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பேசி இருக்கிறார். 

இந்த விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டால் நிச்சயமாக திரை உலகில் ஒரு சகாப்தத்தை உருவாக்கி மீண்டும் தியேட்டர்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதை அவரது பேச்சு உறுதி செய்து விட்டது. 

Summary in English: In a recent interview with Thanthi TV, Ramarajan opened up about something that’s been on everyone’s minds lately: cinema ticket rates. He shared his thoughts on how rising prices can impact the audience’s love for movies, especially in a time when everyone is looking for affordable entertainment options.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version