பிரபல நடிகருக்காக தன் பின்னழகில் ரம்யா கிருஷ்ணன் செய்த வேலை.. ரகசிய உடைத்த இயக்குனர்..!

Back in 2002, the talented Ramya Krishnan made waves when she decided to shed some weight for her role alongside the legendary Kamal Haasan in the movie “Pancha Thandhiram.”

பிரபல நடிகருக்காக தன்னுடைய பின்னழகு மற்றும் தன்னுடைய உடல் வடிவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்திருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதுவும் ஒரே மாதத்தில்.

இந்த தகவலை பிரபல இயக்குனர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். யார் அந்த இயக்குனர்..? யார் அந்த நடிகர்..? எதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த நடிகருக்காக தன்னுடைய உடல் வடிவத்தில் 30 நாட்களில் மாற்றம் கொண்டு வந்தார்..? என்பது பற்றிய சுவாரஸியமான பதிவுதான் இது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் மேகி என்ற விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை நக்மாவை தேர்வு செய்து வைத்திருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருந்த பொழுது நடிகை ரம்யா கிருஷ்ணனின் பெயரும் நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே ரம்யா கிருஷ்ணனை அழைத்து இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் உடல் எடை குறைக்க வேண்டும் அதே சமயம் உங்களுக்கு ஒரு மாதம் தான் நேரம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் 30 நாளில் எடை குறைத்து விட்டு வருகிறேன் என கூறிய சென்று இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் சொன்னது போலவே 30 நாளில் உடல் எடையை குறைத்து இளம் பெண் போல வந்து நின்றிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதனை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் உடல் எடை குறைப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

அதுவும் குறிப்பாக பெண்கள் தங்களுடைய பின்னழகியின் வடிவத்தை மாற்றுவது என்பது கடினமான விஷயம். உடல் எடையை குறைத்து இளம் பெண் போல மாறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

கதைப்படி ஒரு ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை அழைக்கிறார்கள் என்றால் அவள் எந்த அளவுக்கு அழகாக இருக்க வேண்டும்..? எந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும்..? இதெல்லாம் கதையின் ஓட்டத்திற்கு தேவையான ஒன்று.

இதை வெறுமனே சொல்லும் போது கொச்சையாக இருந்தாலும் கூட ஒரு படமாக ஒரு கதையின் ஓட்டத்தில் இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ஒரு இயக்குனராக நான் இதனை செய்தாக வேண்டும்.

என்னுடைய எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்று பேசி இருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

Summary in English : Back in 2002, Ramya Krishnan made headlines not just for her acting skills but also for her impressive weight loss journey as she prepared to star alongside the legendary Kamal Haasan in the movie “Pancha Thandhiram.” It’s pretty inspiring to see how dedicated she was to transforming herself for the role.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version