வெறும் முண்டா பனியன்.. இந்த வயசுலயும் இம்புட்டு கவர்ச்சியா.. ரம்யாகிருஷ்ணன் தாறு மாறு..!

Actress Ramya Krishnan is taking social media by storm with her stunning photos! Fans can’t get enough of her glamorous looks and captivating poses that showcase her incredible style.

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது 54 வயதாகிறது. ஆனாலும் இளம் நடிகைகளுக்கு இணையாக அதே இளமையுடனும் கவர்ச்சியுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

1984 முதல் திரையுலகில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகைகள் எத்தனையோ நூற்றுக்கணக்கான பேர் இருந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டனர்.

ஆனால் நடிகர் ரம்யா கிருஷ்ணன் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் திரை துறையில் அனுபவத்துடன் நிற்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

2003 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலத்தில் பல்வேறு தடைகளை சந்தித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அதனை தொடர்ந்து மெல்ல மெல்ல சினிமாவின் உச்சத்திற்கு சென்றார்.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கக் கூடிய ஒரு நடிகையாக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதுதான் இவரை இன்றளவும் சினிமாவில் துடிப்புடன் வைத்திருக்கிறது என கூறலாம்.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றாலும் சரி.. வில்லியாக நடிக்க வேண்டும் என்றாலும் சரி.. குடும்ப பங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. இந்த வயதிலும் எல்லா கதாபாத்திரங்களும் ஏற்றுக்கொண்டு நடித்து மிரட்டுகிறார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இவருடைய இந்திய அளவிலான பிரபலத்துக்கு உதவியது.

அதற்கு முன்பு வெறும் தென்னிந்திய அளவில் மட்டுமே அறியப்பட்ட நடிகர் ரம்யா கிருஷ்ணன் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார்.

தற்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள் வெப் சீரிஸ்கள் என அனைத்து தளங்களிலும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் சிகை அலங்காரம் செய்யும் போது எடுத்துக்கொண்ட அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிகப்பு நிற முண்டா பனியன் அணிந்து கொண்டு கிளாமர் ராணியாக காட்சி அளிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Actress Ramya Krishnan is taking social media by storm with her stunning photos! Seriously, if you haven’t checked out her latest posts, you’re missing out. From glamorous outfits to candid moments, she’s serving looks that are both timeless and trendy.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version