என்ன பழக்கம் இது..? திருமணதிற்கு பிறகு ரம்யா பாண்டியன் செய்த செயல்.. விமர்சிக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய காதலர் லோவல் தவான் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் ரிஷிகேசில் உள்ள கங்கை நதிக்கரையோரம் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு பாங்காக் சென்று இருக்கிறார் ரம்யா பாண்டியன். ஆனால், அங்கிருந்தபடி தனிமையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்ட எந்த புகைப்படத்திலும் அவருடைய கணவர் இடம்பெறவில்லை. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரும் வாழ்வியல் நிபுணருமான லோவல் தவான் என்பவருடன் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறி அந்த காதல் கணவன் மனைவியாகவும் மாற்றியிருக்கிறது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன் இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் திரைப்பிரபலங்ககள் பலர் கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாங்காக்கில் எடுத்துக் கொண்ட அட்டகாசமான புகைப்படங்களை ஷேர் செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பின் தனியாக ஊர் சுற்றலாமா..? இது என்ன பழக்கம். கணவர் எங்கே..? என்று சரமாரியான கேள்விகளை எழுப்பி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Ramya Pandian recently took to social media to share a stunning picture from her trip to Bangkok, and let me tell you, it’s absolutely breathtaking! With the vibrant cityscape in the background and her radiant smile lighting up the frame, she perfectly captures the essence of travel.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version