ரம்யா பாண்டியன் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பிரபல நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய காதலர் தவோன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் கலை போன்ற துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் தவோன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து பல்வேறு பிரபல நடிகைகள் நடிகர்களை திருமண அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் நெப்போலியன் மகன் திருமணம் பிரம்மாண்டமாக ஜப்பானில் நடைபெற்றது. அதுபோல பிக் பாஸ் பிரதீப் தன்னுடைய காதலியை திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரம்யா பாண்டியன் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவி விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இவர் பெரிய அளவில் பிரபலமடைந்தார். தொடர்ச்சியாக பிக் பாஸ் பிரபலங்கள் திருமணம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் இடம் பிடித்திருக்கிறார்.

யோகா மாஸ்டர் தவோன் என்பவரை காதலித்து வந்தார் ரம்யா பாண்டியன் என்ற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. நம்முடைய தமிழகம் தளத்தில் கூட இதை பற்றி பேசி இருந்தோம்.

இந்நிலையில், அது உண்மையாகி இருக்கிறது. இந்நிலையில், ரிஷிகேஷ் அருகே உள்ள சிவபுரி கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியனின் திருமணம் எளிமையாக நடைபெற்று இருக்கிறது.

இதில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகை ரம்யா பாண்டியன் நெருங்கிய உறவினர் அருண்பாண்டியன் மற்றும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களுடைய கணவர் அசோக் செல்வன் கலந்து கொண்டனர்.

அசோக் செல்வனுக்கு இன்று பிறந்தநாள். அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கீர்த்தி பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் குறித்து பெருமையாக சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Actress Ramya Pandian’s recent marriage pictures have taken social media by storm, captivating fans and followers alike. The stunning visuals not only showcase her beauty but also radiate the joy and love that surrounded her special day. As the images circulated online, a wave of heartfelt wishes flooded in from fans who couldn’t help but express their excitement for the beloved actress.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version