நான் யார் கூட **** பண்ணா உனக்கு என்ன..? விட்டு விளாசிய கார்த்திகை தீபம் சீரியல் நடிகை..!

Reshma Pasupuleti recently shared her perspective on dealing with negativity online, and let’s just say, she’s got a refreshing take!

சின்னத்திரைகள் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார்.

வெள்ளி திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகக்கூடிய கார்த்திகை தீபம் என்ற சீரியலில் சாமுண்டீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி வருகிறார்.

இந்நிலையில் பிரபல தனியார் Youtube சேனல் உங்களுக்கு பேட்டி அளித்திருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தன்னை பற்றி வரக்கூடிய நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அது குறித்து அவர் கூறியதாவது நான் சிங்கிள் என்று நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும்.. திருமணம் ஆனவர் என்று நினைப்பார்கள் நினைத்துக் கொள்ளட்டும்.. நான் டேட்டிங் செல்கிறேன் என்று நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும்.. நான் யார் கூட டேட்டிங் பண்ணா உங்களுக்கு என்ன..?

நான் யார் கூட எதை பண்ணினால் உங்களுக்கு என்ன..? என்னை பற்றி யார் என்ன நினைக்கிறாங்க என்று தெரிந்து கொள்ளும் அவசியமும் எனக்கு கிடையாது.. என்னோட வாழ்க்கையை நான் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. எதிர்மறையான நெகட்டிவ் கமெண்ட் போடுற உங்களுக்கு நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது..

அவர்கள் எப்போதுமே நெகட்டிவான கமெண்ட் போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட்டால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழவே முடியாது.

அதனால் பொதுவாக நான் எந்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டாலும் அதனுடைய கமெண்ட்டை படிக்கவே மாட்டேன். நம்மை சுற்றி இருக்கிற உறவுகள்கிட்டையே நம்மால் நேரம் செலவழிக்க முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்..

அப்படி இருக்கும் பொழுது இந்த கமெண்ட் பார்த்து கஷ்டப்படுற அளவுக்கு என்னிடம் நேரம் கிடையாது என பேசியிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

Summary in English : Reshma Pasupuleti recently shared a refreshing perspective on dealing with negativity online: she simply doesn’t have time for it! In a world where social media can often feel like a battleground of opinions, her approach is both relatable and inspiring.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version