அந்த இடத்தில் போடுற பொருளின் Size இது தான்.. படுக்கைக்கு அழைத்த நடிகருக்கு குஷ்பூ பதில்..!

குஷ்புவிடம் பெரிய ஹீரோ ஒருவர் சைக்கிள் ஷாப்பில் சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டதை அடுத்து அவர் செருப்பு சைஸ் 41 என்று சொன்னதோடு செட்டில் வைத்து அடிக்கவா என்று பேசிய பேச்சு. 

தமிழ் திரை உலகில் வருஷமெல்லாம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை குஷ்பூ தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர். 

இவர் இளைய திலகம் பிரபுவோடு இணைந்து நடித்த சின்னத்தம்பி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார்.

அந்த இடத்தில் போடுற பொருளின் Size இது தான்..

மேலும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்த இவர் தற்போது சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய நிலையில் இன்னும் எவர்கிரீன் நடிகையாக விளங்குகிறார். 

குஷ்புவின் மீது மாறாத பாசம் கொண்ட ரசிகர்கள் இவருக்கு கோயிலை கட்டி சிறப்பித்த விவரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். பெரிய திரை ரோடு நின்று விடாமல் சின்னத்திரைகளும் அளப்பரிய சாதனைகளை செய்திருக்கும் குஷ்பு ஒரு பன்முக திறமையை கொண்டவர். 

இவர் சில திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் கலைகட்ட ஆரம்பித்து விட்டார். இதனை அடுத்து மக்கள் பணி செய்ய அரசியல் ஈடுபட்டு வரும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பேச்சு வைரலாக பரவியுள்ளது.

எப்படி அவர் அந்த பேட்டியில் என்ன பேசினால் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்துக் தெரிந்து கொள்ளலாம். 

அந்த வகையில் நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய ஹீரோ என்னிடம் சைக்கிள் கேப்பில் ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என்று கேட்டார்.

படுக்கைக்கு அழைத்த நடிகருக்கு குஷ்பூ பதில்..

அப்போதுதான் அவருடைய தவறான எண்ணம் எனக்கு புரிந்தது இதை அடுத்து நான் என்ன செய்தேன் தெரியுமா?

அதற்கு நான் என்னுடைய செருப்பு சைஸ் 41 இங்கேயே வச்சு அடிக்கவா? அல்லது செட்டில் வைத்து அடிக்கவா? என்று கேட்டேன் என கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் குஷ்பூ இவ்வளவு போல்டான பெண்மணியா? என்று ஆச்சரியத்தோடு அவரது பேட்டியை தொடர்ந்து ரசிப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். 

Summary in English: In a recent candid chat, actress Kushboo opened up about her thoughts on a popular actor, and let me tell you, it was refreshing! She shared some behind-the-scenes stories that really gave us a glimpse into their working relationship. Kushboo praised the actor for his incredible talent and work ethic, but she also didn’t shy away from discussing the pressures that come with fame.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version