100 கோடியில் 2வது கல்யாணம்.. சமந்தாவின் விபரீத முடிவு.. ரணமான ராஜ வாழ்க்கை..!

பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவை காதலிக்க திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேற்றுமையால் பிரிந்த நாக சைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அது குறித்து விளக்கமாக செய்யாறு பாலு பேசிய பேட்டியின் விரிவாக்கத்தை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

சினிமாவில் எந்த ஒரு பின் புலமும் இல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா தெலுங்கு தேசத்தில் முக்கிய நபராக திரை உலகை வலம் வந்த பெரிய குடும்பத்தில் பிறந்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகு கருத்து வேற்றுமையை சந்தித்த அவர் விவாகரத்து பெற விண்ணப்பித்த சமயத்தில் 100 கோடி அளவு ஜீவனாம்சம் பெறுவதற்காக தான் சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. 

100 கோடியில் 2வது கல்யாணம்.. சமந்தாவின் விபரீத முடிவு..

எனினும் தனது ஜீவனாம்சத்திற்காக ஒற்றை பைசாவை கூட வாங்காமல் தனக்கு ஏற்பட்ட மர்ம நோயிலிருந்து வெளிவர மீண்டும் திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற முழு மூச்சாக களம் இறங்கிய சமந்தா தனது ராஜ வாழ்க்கை வேண்டாம் என தூக்கி எறிந்தார். 

அத்தோடு திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் அதிக அளவு கிளாமர் காட்டி நடித்ததால் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் அவர் விவாகரத்து செய்தார் என்பது போன்ற செய்திகளும் வெளி வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இந்நிலையில் தற்போது நாக சைதன்யாவிற்கு இரண்டாவது கல்யாணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இணையம் முழுவதும் செய்திகள் வேகமாக பரவி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். 

இவர் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரை செய்த சோபிதா துலிபாலாவை தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதை அடுத்து இந்த திருமணத்திற்காக 100 கோடி அளவில் செலவு செய்ய திட்டமிட்டப்படட்டுள்ள விஷயங்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் இந்த திருமணத்தை 50 கோடி ரூபாய் கொடுத்து நெட் பிளக்ஸ் நிறுவனம் வேலைக்கு வாங்கியதை அடுத்து இந்த திருமணம் அவர்களது ஸ்டுடியோவில் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்ததோடு இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருக்கக்கூடிய விஷயமும் தெரிய வந்துள்ளது.

இந்த திருமணத்திற்காக சோபிதாவிற்கு 8 லட்சம் ரூபாய் அளவு தங்க ஜரிகைகளால் ஆன பட்டுப் புடவை காஞ்சிபுரத்தில் ஸ்பெஷலாக நெய்யப்பட்டு வருவதாக வந்த தகவல்களை அடுத்து அவர் ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்ற உண்மையும் வெளி வந்துள்ளது. 

ரணமான ராஜ வாழ்க்கை..

இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா குடும்பத்தின் மீது ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கைகளை உடைத்தெறியக்கூடிய வகையில் பிரம்மாண்ட முறையில் இந்த திருமணம் நடக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். 

அத்தோடு ராஜ குடும்ப முறைப்படி இந்த திருமணம் நடக்க இருப்பதால் சுமார் 8 மணி நேர அளவு இந்த திருமணம் நடக்கலாம் என்று சொல்லி வரக்கூடியவர்கள் இந்த தம்பதிகள் நீண்ட காலம் இணைந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற விஷயத்தையும் பக்குவமாக சொல்லி இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த திருமணம் குறித்து பிரம்மாண்டமாக நடக்கும் ஏற்பாடுகளும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு நாக சைதன்யாவை விட்டு விலகிய சமந்தாவின் விபரீத முடிவு பற்றியும் தெலுங்கு ஊடகங்கள் பேசி வரும் வேளையில் செய்யாறு பாலு 100 கோடியில் இரண்டாவது திருமணம் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Summary in English: In a recent interview, Cheyyaru Balu opened up about the buzz surrounding Naga Chaitanya’s second marriage. It seems like everyone is curious about what’s going on in the actor’s love life! Balu shared some interesting insights, shedding light on the rumors and speculations that have been swirling around. He talked about how Chaitanya is taking his time to find the right partner this time around, focusing on building a solid foundation rather than rushing into anything.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version