தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. இப்போதாவது ரஜினிக்கு இது கிடைக்குமா..? ரசிகர்கள் ஏக்கம்..!

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு குறித்து கோலிவுட் வட்டாரம் பரபரப்பாய் மாறியது. அது குறித்த செய்தி தொகுப்பினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

அண்மைக்காலமாக திரையுலகில் நட்சத்திர தம்பதிகள் இடையே விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும்.

 அந்த வகையில் முதன் முதலில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இடையே விவாகரத்து குறித்து செய்திகள் வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் தனுஷை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 18 ஆண்டு காலம் திருமண வாழ்க்கையில் மணமொத்த தம்பதிகளாக வாழ்ந்த நிலையில் பிரிய இருப்பதாக அறிவித்த அறிவிப்பு அனைவரையும் உறைய வைத்தது. 

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்ற சூழ்நிலையில் சட்டரீதியாக தனுஷ் நீதிமன்றத்தில் விவாகரத்து மனு அளித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். 

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு குறித்து மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போதும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேராக வில்லை. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவரும் ஆஜராகி விவாகரத்து வேண்டும் என்று நீதிபதியிடம் கூறியிருந்தார்கள். 

இதைத்தொடர்ந்து இருவரும் விவாகரத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் தனது தீர்ப்பினை தள்ளிப் போட்டது. 

அந்த வகையில் தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்துள்ள சூழ்நிலையில் என்ன மாதிரியான தீர்ப்பு வரப்போகிறது என்று ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக காத்திருந்தது. 

அந்த வகையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இருவருக்கும் விவாகரத்து இல்லை என்று வந்தால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நிலைக்கும் மனநிலைக்கு நிம்மதி கிடைப்பது போல் அமையும் என்றும் இரண்டு மகள்களும் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்யும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். 

ஏதேனும் அப்படிப்பட்ட தீர்ப்பு வருவதற்கு 90 சதவீதம் வாய்ப்புகளை இல்லை என்று விவரம் அறிந்த பலரும் கூறி வரக்கூடிய நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தினால் நடிகர் ரஜினிகாந்த் நிம்மதி கிடைக்குமா என்று ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள். 

மேலும் இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறி உள்ளது. 

Summary in English: The recent judgment in the Dhanush-Aishwarya divorce case has been quite the hot topic, sparking conversations across social media and among fans. For those who might not be in the loop, Dhanush, the talented actor and filmmaker, and Aishwarya, the daughter of legendary director Rajinikanth, had a relationship that many admired. Their split has left fans feeling a mix of emotions—sadness for their separation but also curiosity about what led to this decision.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version