ச்சீ..புருஷனை பத்தி இப்படியா பேசுறது.. பத்து நாள் ஆனாலும் அதை பண்ண மாட்டாரு.. ரெடின் கிங்ஸ்லி மனைவி வேதனை..!

தமிழ் திரை உலகில் தற்போது காமெடியில் கலக்கி வரும் நடிகர்களில் ஒருவராக திகழும் ரெடின் கிங்ஸ்லி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது பேசும் தோனி பலரையும் கவர்ந்திருப்பதால் இவருக்கு என்று தனியாக ரசிகர் படை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம்.

திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நடக்கும் அரசு கண்காட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கமைக்க கூடிய ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

ச்சீ..புருஷனை பத்தி இப்படியா பேசுறது..

இந்நிலையில் இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிக்க இருந்தது. இந்நிலையில் இந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதை அடுத்து இவர் நெற்றிக்கண் படத்தில் ரகசிய ஏஜென்ட் ஆகவும், டாக்டர் படத்தில் காவல் நிலைய அதிகாரியாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். மேலும் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த அண்ணாதுரை படத்தில் நடித்த இவர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்திருக்கிறார்.

பத்து நாள் ஆனாலும் அதை பண்ண மாட்டாரு..

இதனை அடுத்து இவர் சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அந்த நடிகை அண்மை பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பேசிய பேச்சானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் இந்த சீரியல் நடிகை சங்கீதா ஓவராக எதிர்பார்க்கக் கூடிய கேரக்டர் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் தனக்கும் தன் கணவருக்கும் சண்டை ஏற்பட்டால் அவர் என்னோடு பத்து நாள் கூட பேசாமல் இருப்பார் என்பதை ஓபன் ஆக தெரிவித்து விட்டார்.

மேலும் அந்த சமயத்தில் ரெடின் பேசும் போது ஓவராக நான் எப்பொழுதுமே லவ்வை கொட்ட மாட்டேன் மேலும் அவர் எதிர்பார்ப்பது எனக்கு கண்டிப்பாக வராது என்று சொல்லி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

ரெடின் கிங்ஸ்லி மனைவி வேதனை..

மேலும் சங்கீதா ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் மிகச் சிறப்பாக ரியாக்ட் பண்ணக்கூடிய கேரக்டர் கொண்டவர். ஆனால் அதற்கு நேர் மாற்றான ஆள் ரெடின்.

இதைத்தொடர்ந்து ஆங்கர் படத்தில் நிறைய விஷயங்களை செய்கிற நீங்கள் எதார்த்த வாழ்க்கையில் இப்படியா? என்று கேட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கணவன் மனைவியிடையே ஏதாவது சண்டை வந்துவிட்டால் அதை கண்டுகொண்டாமல் எத்தனை நாளானாலும் அப்படியே விட்டுவிடுவார்.

இதை தொடர்ந்து இத்தனை நாட்கள் பேசாமல் இருக்கிறாரே என்று எண்ணி நான் தான் பொய் பேச வேண்டும். அதுவே உண்மை காதல் என்றால் உடனடியாக நம்மை தேடி வருவார்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் இவர் விஷயத்தில் அப்படி இல்லை.

வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது கிப்ட் வாங்கி கொடுப்பது என பல வகைகளில் தங்கள் காதலைக் கொண்டாடப்படுவோர் மத்தியில் இவர் சற்று வித்தியாசமானவர். எனவே தான் இந்த லவ் இழுத்துக் கொண்டு செல்வதற்கு காரணமாக இருந்தது எனக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பத்து நாள் ஆனாலும் அதை பண்ண மாட்டார் என்று ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வேதனையாக தன் புருஷன் பற்றி பகிர்ந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version