“மயி* மாதிரி பண்ணி..” அதனால தான் நான்.. நடிகை ஹரிப்பிரியா வீடியோ..!

Haripriya, the beloved serial actress we all know and adore, has just dropped a reel that’s taking the internet by storm!

இணைய பக்கங்களில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சீரியல் நடிகை ஹரிப்பிரியா.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே தன்னுடைய தோழிகளுடன் குதூகலமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அதிலும் நீச்சல் உடையில் இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் சூட்டை கிளப்பின. 

இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நகைச்சுவை வசனம் ஒன்றுக்கு ரீல்ஸ் விட்டிருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

இந்த வருடத்தில் உங்களை ஏதாவது தவறாக மனம் நோகும்படி பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கேட்க மாட்டேன்.. நீங்கள் ஏதாவது மயி* மாதிரி செய்து இருப்பீர்கள் அதனால் தான் நான் கேட்டுவிட்டிருப்பேன் என்ற நகைச்சுவையான வசனத்திற்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Have you seen the latest reel from our favorite serial actress, Haripriya? It’s been trending all over the internet, and for good reason! In her new video, she showcases her fun side with some behind-the-scenes moments that fans just can’t get enough of.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version