உடம்பில் பொட்டு துணி இல்லாத போட்டோவை அவர்கிட்ட காட்டுனேன்.. அப்போ.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

சின்னத்திரையில் நடித்து வந்த நடிகை ரேகா நாயர் பார்த்திபன் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பிரபலம் ஆனார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த சமயத்தில் இவருடைய மகள் மற்றும் கணவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த போது நடந்த விஷயத்தை பற்றி விரிவாக அண்மை பேட்டியில் பேசி அனைவரையும் பரபரப்பில் மூழ்கடித்தார்.

உடம்பில் பொட்டு துணி இல்லாத போட்டோவை அவர்கிட்ட காட்டுனேன்..

சீரியல் நடிகையான ரேகா நாயர் வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர், பாலகணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதை மனதில் புதைத்து வைத்துக் கொள்ளாமல் தைரியமாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடிய நடிகை ரேகா நாயர் தற்போது இரவின் நிழலில் படத்தில் அது மாதிரியான காட்சியில் நடித்ததை அடுத்து அவர் கணவர் மற்றும் மகள் என்ன சொன்னார்கள் என்ற விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் தான் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன் என்பதை தன் மகள் பார்த்திருக்கிறாள் என்றும் தான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பல அவமானங்களை சந்தித்ததோடு ஒவ்வொரு விஷயங்களிலும் அனுபவப்பட்டவள் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் அந்தப் படத்தின் ஷூட்டிங் பின் போது உடம்பில் போட்டு துணி இல்லாத போட்டோவை கூட என் கணவரிடம் நான் காட்டி இருக்கிறேன். அதைப் பற்றி எல்லாம் அவர் ஒன்றும் கூறியது இல்லை.

மேலும் அவர் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் இது போன்ற படங்களின் நிலை என்ன என்பது மிக நன்றாக தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த கலை பற்றிய விஷயங்களை உணர்ந்து கொண்டவர்.எனவே இந்த படத்தில் நடித்தது குறித்து அவர் எந்தவிதமான கருத்துகளையும் இது வரை தெரிவித்ததில்லை.

அப்போ.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..

அப்போது என்னுடைய சில பல காட்சிகளை பார்த்தனர். அதன் பிறகு என்னுடைய அந்த காட்சியின் புகைப்படத்தை அவர்கிட்ட காட்டினேன். அவர் வெளிநாட்டில் படித்து முடித்தவர்.

தமிழ் சினிமாவை விட உலக சினிமா பலவற்றையும் பார்த்து வந்தவர். அவர் ஒரு கலையை கலையாக மட்டும் தான் பார்ப்பார் என்று நடிகை ரேகா கூச்சமின்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் தன்னை ஒரு பட்டாம்பூச்சியாக பாவித்த தன் கணவர் தன் தொழிலுக்காக எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் சிறகுகளை விரித்து பறந்து தன்னுடைய லட்சியத்தை அடையலாம் என்று கூறிய விஷயத்தையும் தெரிவித்தார்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் விஷயம் தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ரேகா நாயகரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படும் விஷயங்களை ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version