அடச்சீ‌‌.. இப்படிப்பட்ட ஆளா? ஆர்.ஜே பாலாஜி.. டெய்லி அத பண்ணாம இருக்க முடியாது!! அதிர்ந்துபோன ரசிகர்கள்..

ஆர்.ஜே பாலாஜி ஆரம்ப காலத்தில் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததோடு மட்டுமல்லாமல் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் இருந்ததோடு வாய் திறந்தாலே கெட்ட வார்த்தை பேசுவேன் என்று ஓப்பனாக கூறிய விஷயம். 

தமிழ் திரை உலகில் அண்மையில் வெளி வந்த சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

எனினும் இவரின் இந்த துரதிஷ்டம் இந்த படம் வெளி வந்த சமயத்தில் புயல் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் அதிகமாக இருந்ததை அடுத்து படத்தின் வசூல் குறைந்தது என்று சொல்லலாம். 

அடச்சீ‌‌.. இப்படிப்பட்ட ஆளா? ஆர்.ஜே பாலாஜி..

இந்நிலையில் புயல் ஓய்ந்து விட்டதை அடுத்து மீண்டும் மக்களை இந்த படத்தை பார்க்க வைக்க கூடிய முயற்சியில் ஆர்.ஜே பாலாஜி ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அதற்கான பிரமோஷன் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 

தன்னை ஒரு காமெடியனாக இது வரை திரைப்படங்களில் சித்தரித்து இருந்த இவர் இந்த படத்தில் ஒரு ரக்கெட் ஹீரோவாக நடித்து பலரது மனதிலும் இடம் பிடிக்க கூடிய வகையில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார். 

மேலும் தற்போது படத்திற்காக தீவிர பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் அவர் பிரஸ் மீட் ஒன்றில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தினார். 

அந்த வகையில் அவர் தன்னை பற்றி பேசும் போது தைரியமாக சில விஷயங்களை பொது வெளியில் பகிர்ந்து இருக்கிறார். அதுவும் தன்னிடம் இருந்த நெகட்டிவ் பழக்கங்களை சொல்லி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 

இதற்கு காரணம் இவர் ஆரம்ப காலத்தில் அதிகளவு குடிப்பதோடு ஆபாச படங்களை பார்க்கும் பழக்கம் இருந்ததாம் எப்போது வாய் திறந்தாலும் ஆபாச வார்த்தைகளையும் கெட்ட வார்த்தைகளையும் பேசுவார். அப்படி பேசுவது அவருக்கு பவர் கொடுப்பது போல் இருக்கும் என்று நினைத்திருந்தாராம். 

டெய்லி அத பண்ணாம இருக்க முடியாது..

இதைத் தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் இவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒவ்வொன்றையும் படிப்படியாக குறைத்து அவற்றை இப்போது செய்வதில்லை. மேலும் குடி பழக்கத்தை அறவே நிறுத்திவிட்ட நிலையில் தன்னை பாசிட்டிவாக உணர்வதாக சொல்லியிருக்கிறார். 

மேலும் சிகரெட் குடித்து வந்த இவர் சிகரெட் பழக்கத்தை நிறுத்திய பிறகு மரண பயம் குறைந்துள்ளதாகவும் கெட்ட பழக்கத்தை குறைக்க குறைக்க அவர்கள் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் பகிர்ந்தது ரசிகர்களை ஊக்குவிக்க கூடிய வகையில் இருந்தது. 

இதை அடுத்து தற்போது பிரபலமாக திகழக்கூடிய இவர் தன்னை பற்றி நெகட்டிவ் பழக்க வழக்கங்களை ஒழிக்காமல் மறைக்காமல் பலர் மத்தியிலும் சொல்லி அதை மாற்றிக் கொண்டதையும் தெரிவித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary in English: RJ Balaji, known for his vibrant personality and witty humor, recently took a deep dive into his darker side, and fans are all ears! In a candid interview, he opened up about the struggles he faces behind the scenes—something that might surprise many who see him as the life of the party.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version