மாலத்தீவில் மஜா..! ஈரமான நீச்சல் உடையில் கைகளை தூக்கியபடி பிக்பாஸ் ரித்விகா..!

மாலத்தீவில் குதுகலமாக விடுமுறை நாட்களை கழிக்கும் ரித்விகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த வருடம் 2013 ஆம் வருடம் பரதேசி என்ற திரைப்படத்தில் கருத்தக்கன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.

அதனை தொடர்ந்து சந்தித்ததும் சிந்தித்ததும், நினைத்தது யாரோ, மெட்ராஸ், அழகு குட்டி செல்லம், இருமுகன், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, டார்ச் லைட், கபாலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் ரித்விகா என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் மெட்ராஸ் மீட்டர் மற்றும் நவரசா என்ற இரண்டு வெப் சீரிஸ் களில் நடித்திருக்கிறார்.

வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று படங்களில் நடித்து விடும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜஸ்டிஸ் பஷீர் அகமத் சையத் காலேஜ் ஃபார் உமன் SIET-யில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் குறும்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரைத்துறையில் நுழைந்தவர்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது. அதனைத்து தொடர்ந்து மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை உருவாக்கியது.

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படமும் இவருடைய திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.

குறிப்பாக பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் 50 நாட்கள் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் பாதுகாப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் ரித்விகா.

அதனை தொடர்ந்து அந்த சீசனின் வின்னர் வெற்றியாளராக அளவுக்கு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் இவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய ரசிகர்களின் கவனத்தை எதிர்த்து வருகின்றது.

Summary in English : Actress Rythvika recently captivated her followers by sharing a series of stunning photographs from her vacation in the Maldives on her social media platform. The picturesque backdrop of white sandy beaches and azure waters served as the perfect setting for her to showcase both the natural beauty of the destination and her own vibrant personality. These posts have garnered significant attention, accumulating numerous likes and comments from fans and fellow celebrities alike.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version