அமைச்சருடன் தகாத உறவு..? சமந்தாவின் வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

In a recent statement, Samantha publicly acknowledged her past mistakes, demonstrating a commendable level of accountability and introspection.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் காதல் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக முயற்சி செய்தார் நடிகை சமந்தா.

ஆனால், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல திருமணத்திற்கு பிறகும் நடிக்க தொடங்கினார். மட்டும் இல்லாமல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான காட்சிகளிலும் இறங்கி நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா.

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்கள் மட்டும் பொது இடங்களுக்கு வரும்போது புடவை சகிதமாக வந்து கொண்டிருந்த சமந்தா ஒரு கட்டத்தில் பொது விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் கவர்ச்சியான உடைகளில் வரத் தொடங்கினார்.

அந்த நேரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவருடன் பழக ஆரம்பித்தார்.

அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் இருவருடைய திருமணமும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சில ஆண்டுகளில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அரிதான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டார் நடிகை சமந்தா. தற்போது, நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் குறித்து ஏதும் யோசிப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்ட சுரேகா என்பவர் நடிகை சமந்தா குறித்து அவருடைய நடத்தை குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து நாக சைதன்யா இருவரும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இரவு நேர விருந்துகளில் நடிகைகளுடன் கும்மாளம் போடுகிறார்கள். நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணமும் எதிர்க்கட்சி தலைவர்கள் தான் என்று பகிர் கிளம்பி இருந்தார் காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா.

நடிகை சமந்தா அமைச்சர்களுடன் தகாத தொடர்பில் இருந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என்பது போல காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து, நாகர்ஜுனா.. நாகசைதன்யா இருவரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்க ஆரம்பித்தது. சுதாரித்து கொண்ட தெலுங்கானா அமைச்சர் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

தற்போது சித்தாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை சமந்தா இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷன் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்திய ப்ரமோஷன் ஒன்றில் அவர் பேசும் போது நான் என்னுடைய கடந்த காலத்தில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அது உண்மைதான். நான் ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் கடந்த காலத்தில் எனக்கு சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அதனை நான் சரியாக கையாண்டு இருக்க வேண்டும். அந்த தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன் என பேசி இருக்கிறார்.

ஆனால், எதைப் பற்றியும் நடிகை சமந்தா இப்படி பேசினார் என்று தெளிவாக சொல்லவில்லை. சமீபத்தில் தான் காங்கிரஸ் அமைச்சர் எதிர்க்கட்சியினருடன் இரவு நேர பார்ட்டி தான் சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என்று பேசியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க நடிகை சமந்தா தற்போது இப்படி பேசி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Summary in English : In a recent statement, Samantha openly acknowledged her past missteps, demonstrating a significant level of personal accountability. This admission not only reflects her growth as an individual but also highlights the importance of recognizing and learning from one’s errors.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version