நாக சைதன்யா திருமணம்.. அதெல்லாம் இந்த செலவு தான்.. ஓப்பானாக சொல்லிய சமந்தா..!

நடிகர் நாக சைதன்யா குறித்து அண்மை பேட்டையில் சமந்தா பேசியிருக்கும் பேச்சானது வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். 

நடிகை சமந்தா நாக  சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார்கள்.

இதை அடுத்து தற்போது சமந்தாவின் நடிப்பில் சித்தாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரியஸ் வெளி வந்துள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருக்கிறார். ராஜன் & டிகே இயக்கியிருந்த இந்த வெப் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாக சைதன்யா திருமணம்.. அதெல்லாம் இந்த செலவு தான்..

மேலும் திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் இருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திருமணத்தை அடுத்து ஃபுல் ஃபார்மில் நடிப்பில் களை கட்டினார். இதைத் தொடர்ந்து தான் அவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவர் விவாகரத்து கோரிய போது ஒரு மிகப்பெரிய ஜீவனாம்சத்தை எதிர்பார்ப்பார். அதுவும் 100 கோடி ரூபாயை நாக சைதன்யா கொடுக்க முன் வந்ததாகவும் அதை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் தற்போது வரை பெயர் உள்ளது.

இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகும் அவர் திரையுலகில் பிரகாசிக்க மாட்டார் என்று நினைத்தவர்களின் மத்தியில் அவருக்கு ஏற்பட்டிருந்த மர்ம நோயின் தாக்குதலில் இருந்து வெளி வந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளி வந்த வெப் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் தொடரானது அமேசான் ப்ரைம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

ஓப்பானாக சொல்லிய சமந்தா..

இதனைத் தொடர்ந்து இதன் பிரமோ வெளியாகி உள்ள நிலையில் சமந்தா விடம் வருண் தவான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செய்த பெரிய செலவின் தொகை என்ன என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். 

அதற்கு சமந்தா சிரித்துக்கொண்டே என்னுடைய முன்னாள் காதலருக்கு நான் செய்த விலை மதிப்பற்ற கிப்ட் என்று கூறி இருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அச்சச்சோ நாக சைதன்யாவை பற்றி சமந்தா இப்படி ஓப்பனாக சொல்லிவிட்டாரே அப்படி என்ன கிப்ட் கொடுத்திருப்பார் என்று பேசி இருக்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக விளங்குகிறது. 

Summary in English: In her latest interview, Samantha opened up about her thoughts on Naga Chaitanya, and let’s just say, it was a real treat for fans! She shared some behind-the-scenes stories that gave us a glimpse into their dynamic. From their on-screen chemistry to off-screen banter, it’s clear there’s a lot of mutual respect and admiration between them.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version