ஹாலிவுட் நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. வரம்பு மீறிய சமந்தா.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ( Samantha ) தற்போது சிட்டாடல் ஹனி பனி என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரில் பாடு கிளாமரான காட்சிகளில் நடித்து அதிர வைத்து இருக்கிறார்.

நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடித்த நடிகை சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த வெப்சீரிஸில் இவர் நடித்துள்ள படுக்கை அறை காட்சிகள் மற்றும் மேலாடை கழட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

என்னதான் கவர்ச்சியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? என்று கேட்கும் அளவுக்கு இந்த காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.

நடிகை சமந்தாவின் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகைகளை ஒரு நிமிடம் வாயை பிளந்து இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கும் நடிகை சமந்தா அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

படுமோசமான காட்சிகளில் அலட்டிக் கொள்ளாமல் நடித்து ரசிகர்கள் அலற வைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் போட்டோ சூட் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஹீரோ வருண் தவானுடன் மோசமான உடை அணிந்து கொண்டு நெருக்கமாக இருக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

தன்னுடைய ஒரு பக்க தொடையழகு அப்படியே முழுதாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிய தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக ஆடை அணிந்து கொண்டு இளசுகளை சுழுக்கெடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.

அன்றாடம் உடற்பயிற்சி செய்து தன்னுடைய அழகுகளை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் நடிகை சமந்தாவின் இந்த தொடையழகை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து இருக்கின்றனர்.

மேலும் அம்மணியின் தொடை வடிவத்தை பார்த்த ரசிகர்கள் அதனை வர்ணித்து கமெண்ட்களையும் எழுதி வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகைகளோ பிச்சை வாங்கணும் போல இருக்கு என்று சமந்தாவின் இந்த கிளாமர் அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போய் கிடக்கின்றனர்.

Summary in English : Samantha’s recent show from her web series has taken the internet by storm, and it’s no surprise why. With its captivating storyline, relatable characters, and Samantha’s stellar performance, viewers are buzzing about every episode.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version