இதுக்கு பேரு தான் கேட்டு வாங்கிக்கட்டிகிறது..நடிகை சங்கீதாவை பங்கம் செய்த முன்னணி நடிகர்..!

தவளை தன் வாயால் கெடும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படித்தான் மழைக்காலத்தில் கத்தி தான் இருக்கின்ற விஷயத்தை தனது எதிரி பாம்புக்கு தெரிவிப்பது போல நடிகை சங்கீதா தன் வாயால் நட்சத்திர ஜன்னல் என்ற நிகழ்ச்சியின் மூலம் வாங்கிக் கட்டி இருக்கும் விஷயத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சி ஆனது புதுயுகம் என்ற தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிதாமகன் படத்தில் நடித்த நம்ம சங்கீதா க்ரிஷ் தான்.

இதுக்கு பேரு தான் கேட்டு வாங்கிக்கட்டிகிறது..

இந்த நிகழ்ச்சியின் மக்கள் செல்வன் விஜயை சேதுபதி கலந்து கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் அந்த நிகழ்ச்சியின் ஆங்கராக திகழ்ந்த சங்கீதா சத்தம் இல்லாமல் அவரை பங்கம் செய்வதாக நினைத்துக்கொண்டு வாங்கி கட்டிக் கொண்டார். 

அது பற்றி இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜயசேதுபதியை கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு சைலண்டாக சங்கீதா என்ன செய்தார் தெரியுமா. 

இதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் விஜய் சேதுபதியை மனதார வரவேற்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் தனக்காக ஒரு ஆட்டோகிராப் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகை சங்கீதாவை பங்கம் செய்த முன்னணி நடிகர்..

இதை அடுத்து ஆட்டோகிராப்பா? என்று கேட்டு சைலன்டாக இருந்த விஜயசேதுபதி அடுத்ததாக சங்கீதாவை பங்கம் செய்ய முடிவெடுத்து என்ன செய்தார் என்பதை தெரிந்து கொண்டால் நீங்களும் சிரிப்பீர்கள். 

இதை அடுத்து நீங்கள் ஒரு ஸ்டார் நான் உங்கள் பேன் எனவே நீங்கள் எனக்கு ஆட்டோகிராப் போட வேண்டும் என்று சொன்னதோடு அதைக் கேட்டு ஆரம்பத்திலேயே கலாய்க்க ஆரம்பித்து விட்டீர்களா? என்று கேட்ட வண்ணம் அமர்ந்து விட்டார். 

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி இடம் நீங்கள் மிகவும் கூச்ச சுபாவமா? என்று கேட்டதை எடுத்து ஆம் என்று சொல்ல சான்சே இல்ல நீங்க ரொம்ப குசும்பானவர் அப்படிங்கறது எனக்கு நல்லா தெரியும் என்று கலாய்த்தார். 

இதை அடுத்து தன்னை பார்த்ததும் தன்னை எப்படி கலாய்க்க வேண்டும் என்று தோன்றுகிறது என்ற கேள்வியை வைத்ததும் அது வரை சைலன்டாக அடக்கி வாசித்த விஜய் சேதுபதி இந்த கேள்வியை கேட்டவுடன் நக்கலாக நீங்க செம அழகா இருக்கீங்க என்று கேட்டார் பாருங்கள் அரங்கமே அதிர்ந்தது.

இதை அடுத்து வார்த்தை பேச வாய் திறக்க முடியாமல் சிரித்ததை அடித்து வச்சான் பாரு ஆப்பு என்று பேக்ரவுண்டில் மியூசிக் முழங்க நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இதற்கு பெயர் தான் வாங்கி கட்டிக்கிறது எப்படி நடிகை சங்கீதாவை பங்கமாக விஜயசேதுபதி நடத்தினார் பாருங்கள் என்று அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி இந்த விஷயத்தை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version