பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் சமீப காலமாக சீரியலில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஆன்மீக தளங்களுக்கு செல்வது, ட்ரெக்கிங் செல்வது என என்னுடைய விடுமுறை நாட்களில் குதூகலமாக இருக்கிறார்.
அதை சார்ந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் இணையதள பதிவிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்
அந்த வகையில், சமீபத்தில் மலைப்பயணம் ஒன்று சென்றிருந்த சரண்யா அங்கிருந்த அந்த மலையில் இருந்த ஒரு குட்டையில் நீர் அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த நீரை எப்படி அருந்துவது உள்ளிட்ட செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டிய அவர் தண்ணீரை குடித்துவிட்டு அருமையாக இருக்கிறது என்கிறார்.
ஆனால், அதற்கு பின்னால் இருக்கக்கூடிய ஒரு ட்விஸ்ட்டை ரசிகர்கள் கண்டறிந்து கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அது என்ன ட்விஸ்ட் என்பதை நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.