லூசாடா.. இப்படி பேசினா கோபம் வராதா? மனைவி குறித்து வந்த மோசமான கமெண்ட்.. கொதித்த சத்தியராஜ்..

அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் சத்யராஜ் இடம் அவர் மனைவி குறித்து மோசமான கமெண்டுகள் பற்றி கேட்கப்பட்டதற்கு நெத்தியடி பதிலை தந்திருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் படிக்கலாம். 

தமிழ் திரை உலகில் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து பின் ஹீரோவாக அறிமுகம் ஆன நடிகர் சத்யராஜ் படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு குசும்பு பிடித்த மனிதராக திகழ்கிறார். 

இவரது இந்த குசும்புக்கும் லொள்ளுக்கும் அளவே இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு அனைவரையும் சிரிக்க வைப்பதில் கட்டிக்காரர் அதே நேரத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றக்கூடிய மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார். 

லூசாடா.. இப்படி பேசினா கோபம் வராதா? மனைவி குறித்து வந்த மோசமான கமெண்ட்..

தற்போது கூலி படத்தில் நடித்தவரும் சத்யராஜ் தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடிய போது கூலி படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் அண்மை பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட இவரிடம் தன் குடும்பம் குறித்து இணையதள வாசிகள் செய்யும் கமாண்டுகளுக்கு நெத்தியடி பதிலை தந்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அன்று படம் பிடிக்கப்பட்ட சினிமா பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் அதிகமாக நடந்ததை அடுத்து குடும்பத்தோடு நேரத்தை செலவிட நேரம் கிடைத்தது. ஆனால் இன்று இப்படி இல்லை என்று சொன்னார். 

மேலும் தனது மனைவி பற்றி மோசமான கமெண்டுகளுக்கு கொதித்துப் போய் பதிலளித்த அவர் சத்யராஜ் சாமியை கும்பிடுவதில்லை என்பதால் தான் அவரது மனைவிக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூட சொல்லி இருக்கிறார்கள். 

கொதித்த சத்தியராஜ்..

இதை அடுத்து சாமி கும்பிடுறவன் வீட்டில் எவனும் சாகலையா லூசு பசங்க சாமிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்ற கேள்வியை கேட்டிருப்பதோடு சாமி கும்பிடுகிறவர்கள் வீட்டில் காய்ச்சல் வருவதில்லையா?

மாரடைப்பு வருவது இல்லையா? விபத்து மரணம் ஏற்படுவது இல்லையா? இவ்வளவு ஏன் கோயிலுக்கு குடும்பத்தோடு செல்லும்போது வேன் கவிழ்ந்து விடுவதில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். 

மேலும் உளறுபவன் உளறிக்கொண்டுதான் இருப்பான் அதை எல்லாம் கண்டுகொள்ள கூடாது என்று அவர் கூறிய விஷயம் பலரையும் ஈர்த்துள்ளது. இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

Summary in English: Recently, the talented actor Sathyaraj took to social media to address some not-so-nice comments made about his family and wife. It’s always tough when people think they can throw shade without knowing the whole story, right? Sathyaraj, known for his strong personality both on and off-screen, didn’t hold back. He shared a heartfelt message that reminded everyone about respecting personal boundaries and the importance of family.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version