தொடைக்கு நடுவுல கேமரா.. திரௌபதி படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த ஷீலாவா இது..?

தமிழ்நாடு ஜெயங்கொண்டம் சவேரியார் பட்டியில் பிறந்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். பரதநாட்டிய கலைஞரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானார்.

2016 ஆம் ஆண்டு வெளியான ஆறாவது சினம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனாலும் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஷீலாவுக்கு ரசிகர் குடும்பத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது.

ஆனால், பேட்டி ஒன்றில் பேசிய அவர் திரௌபதி படத்தின் கதை என்ன என்று சொல்லாமலே என்னை நடிக்க வைத்து விட்டார்கள் என்பது போல பேசியிருந்தார். அந்த படத்தின் கதையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் பேசி இருந்தார்.

தனக்கு அடையாளம் கொடுத்த ஒரு படத்தை இப்படி பொதுவெளியில் தூக்கிப் போட்டு மிதித்தார் நடிகை ஷீலா ராஜ்குமார்.

அதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது மாயத்திரை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் தம்பிச்சோழன் என்பவரை திருமணம் செய்தார் அம்மணி. ஆனால் திருமணம் செய்த வேகத்தில் அவரை விவாகரத்தும் செய்து விட்டார்.

தற்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் திரௌபதி படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை ஷீலாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Sheela Rajkumar, the talented actress from the movie “Draupati,” has been making waves on the internet lately with her stunning recent pictures! Fans can’t get enough of her vibrant looks and charming personality, which really shine through in every shot. Whether she’s rocking a casual outfit or dressed up for an event, Sheela knows how to capture attention.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version