சொத்து அவ்வளவும் அனாதை இல்லத்திற்கு.. நடிகர் சிவராஜ்குமார் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் குடும்பம்..!!

பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது தந்தை வழியில் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்துக்கள் அனைத்தையும் அனாதை இல்லத்துக்கு எழுதி விட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

கன்னடத் திரையுலகில் பிரபலமாக விளங்கும் முன்னணி நடிகராக நடிகர் ராஜ்குமாருக்கு புற்றுநோயின் தாக்கம் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து அவர் அமெரிக்கா சென்று அதற்கு உரிய சிகிச்சை எடுக்க இருக்கிறார். 

அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கி இருந்து உயர் சிகிச்சையை பெறக் கூடிய அவர் பற்றி சில தகவல்கள் வெளி வந்து திரைத்துறையிலும் ரசிகர்களின் மத்தியிலும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்பட காரணமாகிவிட்டது. 

சொத்து அவ்வளவும் அனாதை இல்லத்திற்கு..

இது பற்றி பல்வேறு விஷயங்கள் கசிந்து வந்த போதும் தற்போது சிவராஜ்குமாரே இது பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசி இருப்பதோடு தனக்கு ஒரு நோய் இருப்பது உண்மை தான் அதற்காக சிகிச்சை பெற அமெரிக்கா செல்வதும் உண்மைதான் என்றார். 

எனினும் அந்த நோய் புற்றுநோய் அல்ல இதுவரை அந்த நோயைப் பற்றி கண்டறிய முடியவில்லை. எனவே ரசிகர்கள் யாரும் எனக்கு புற்றுநோய் என பதட்டம் அடைய வேண்டாம் நலமுடன் நாடு திரும்பவேன். எனக் கூறியிருக்கிறார். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்திருந்தாலும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் இருந்து தற்போது விலகிவிட்டார். 

அந்த வகையில் இவரது உடல்நிலை குறித்து மூத்த பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பேசும் போது மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

நடிகர் சிவராஜ்குமார் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் குடும்பம்..

அதில் அவர் அவருடைய மறைந்த சகோதரர் புனித் ராஜ்குமார் மனிதநேயம் கொண்டவர். அவரை மிஞ்சும் அளவு தற்போது சிவராஜ் குமார் செய்திருக்கும் விஷயம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார். 

இதற்கு காரணம் சிவ ராஜ்குமார் தந்தை ராஜ்குமார் மறைந்த போது சொத்துக்களை சரி பாதியாக பிரித்து இருந்தார்கள். அதில் தன் தந்தை சம்பாதித்த சொத்தில் இருந்து எனக்கு எந்த பங்கும் வேண்டாம் என சிவ ராஜ்குமார் கூறியிருக்கிறார். 

அப்படி அதை கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த சொத்துக்கள் முழுவதையும் அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்து விடுங்கள். நான் சம்பாதித்தது மட்டும்தான் என்னுடைய சொத்தாக இருக்க வேண்டும் என்று இருக்கிறார். 

எனினும் இது எந்த அளவிற்கு உண்மை என்று உறுதியாக தெரியவில்லை என சினிமா வட்டாரத்தில் கருத்தினை தெரிவித்து இருக்கிறார். மேலும் அண்மையில் சிவராஜ் குமார் தமிழில் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதுபோல ரஜினியின் ஜெயிலர் படத்திலும் சில காட்சிகளில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். 

Summary in English: Shivrajkumar, the beloved Kannada superstar, has once again captured our hearts, but this time it’s not just for his incredible acting skills. Recently, he made headlines by donating his family’s assets to a non-profit organization (NGO), and honestly, it’s a move that speaks volumes about his character.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version