Jyothika பிச்சகாரி.. பொண்டாட்டியா நீ.. பி***.. கிழித்தெடுத்த Suchi.. அம்பலமான உண்மை..

கங்குவா படத்தின் மீதான நடிகை ஜோதிகாவின் விமர்சனம் குறித்து பிரபல பாடகி சுசித்ரா கிழி கிழி என கிழித்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களை அதிர வைத்திருக்கிறது. பேரழகன் படத்தில் நடித்த பிச்சைக்காரி ஜோதிகாவைத்தான் இந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறார்.

தன்னுடைய கணவர் நடித்த படத்தை பற்றி அந்த படத்திற்கு முட்டுக் கொடுக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.

அந்த அறிக்கையிலே படத்தை அவரே கழுவி ஊற்றி இருக்கிறார். முதல் அரை மணி நேரம் மோசமாக இருக்கிறது.. முதல் பாதி வொர்க் அவுட் ஆகவில்லை… இது எல்லாம் நடிகை ஜோதிகா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

அவருடைய ஒட்டுமொத்த கடிதத்தில் கங்குவா படத்திலிருந்து இரண்டே இரண்டு பாசிட்டிவான விஷயங்களை மட்டும் தான் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது, படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறுபவர்களை விமர்சிக்கிறேன் என்ற பெயர் வரியில் ஒரு கடிதத்தை வெளியிடுகிறார். அந்த கடிதத்தில் நடிகை ஜோதிகாவே படத்தின் இசை இரைச்சலாக இருந்தது.. படத்தின் முதல் பாதி வேலைக்கு ஆகவில்லை என்று ஒப்புக்கொள்ளும் விதமாக பேசியிருக்கிறார்.

இப்படி பேசினால் என்ன அர்த்தம்..? நீ சூர்யாவுக்கு பொண்டாட்டியா அல்லது வேறு எதுவுமா..? நீ யார் பக்கம் பேசுகிறாய்..? என்று நடிகை ஜோதிகாவை மோசமாக வசை பாடி இருக்கிறார் பாடகி சுசித்ரா.

படத்தில் முதல் அரை மணி நேரம் இரைச்சலாக இருக்கிறது என்பதன் மூலம் படம் தொடங்கி அரை மணி நேரம் கழித்து படம் பாக்க வாருங்கள் என்று கூறுகிறாரோ…? ஜோதிகா.

அல்லது, முதல் பாதி வொர்க் அவுட் ஆகவில்லை என்று கூறுவதன் மூலம் முதல் பாதி முடிந்த பின்பு படத்தை வந்து பாருங்கள் என்று கூறுகிறாரா..?

ஒருவேளை முதல் பாதியை ஒர்க் அவுட் ஆகவில்லை என்று நீங்கள் ஒப்புக்கொள்கிற காரணத்தினால்.. டிக்கெட் விலையில் பாதியை திருப்பி கொடுத்துவிடுவீர்களா..? என்று படுமோசமான வார்த்தைகளை கொண்டு நடிகை ஜோதிகாவை போட்டு தாக்கியிருக்கிறார் பாடகி சுசித்ரா.

இவருடைய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Summary in English : In a surprising turn of events, singer Suchithra has stepped into the spotlight, calling out actress Jyothika over her recent letter concerning the Kanguva movie. It all started when Jyothika expressed her thoughts on the film and its impact, but Suchithra didn’t hold back in her response.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version