எதுக்காக விமர்சனம் செய்யணும்..!! சொல்லுங்க.. விவாகரத்து குறித்து சினேகா பிரசன்னா தடாலடி பேச்சு..

அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சினேகா மற்றும் பிரசன்னாவிடம் திரையுலகில் அதிகரித்து வரும் விவாகரத்து பற்றி கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன தடாலடி பதிலை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் திரை உலகில் புன்னகை அரசியாக மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் நடிகை சினேகாவை எவர்கிரீன் நடிகை என்று அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். 

இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை பற்றி தந்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீட்சை கொடுத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

எதுக்காக விமர்சனம் செய்யணும்..!! சொல்லுங்க..

இதைத் தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் நடித்த வரக்கூடிய இவர் தன் கணவரோடு இணைந்து விளம்பர படங்களிலும் நடித்து அனைவரையும் அசத்தியவர். 

இந்நிலையில் இவர் அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அசத்தினார். 

இதனைத் தொடர்ந்து வேறு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாக வில்லை என்றாலும் தற்போது தனது சினேகாலயா என்ற புடவை கடையை பிரபலப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். 

இதற்கு காரணம் அண்மையில் தனது ஆடை கடையில் ஆடைகளை கர்நாடக இசை கலைஞர்களுக்கு அணிய கொடுத்து ராம்வாக் விழா ஒன்றினை நடத்தி அனைவரையும் கவர்ந்தது இணையங்களில் பரவலாக பேசப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியின் போது தான் நட்சத்திர தம்பதிகளாக விளங்கும் நடிகர் சினேகா மற்றும் பிரசன்னாவிடம் பத்திரிக்கையாளர்கள் நிறைய கேள்விகளை முன் வைத்தார்கள். 

விவாகரத்து குறித்து சினேகா பிரசன்னா தடாலடி பேச்சு..

அதில் குறிப்பாக தற்போது நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் அதிக அளவு விவாகரத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? அதுவும் குறிப்பாக திரைத்துறையில் விவாகரத்து நடப்பதை தடுக்க என்ன அறிவுரை சொல்லலாம் என்ற கேள்வியை முன் வைக்கப்பட்டது. 

அதற்கு அவர்கள் அளித்த தடாலடி பதிலில் திரைத்துறையில் விவாகரத்து நடப்பதை தடுக்க அறிவுரை எல்லாம் சொல்ல முடியாது. எல்லோரும் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு என்று நம்ப வேண்டும் அதை மதிக்க வேண்டும். 

அதை விடுத்து விட்டு விதவிதமாக விமர்சிப்பதால் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை. அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்து அமைகிறது என்ற பதிலை தந்திருந்தார்கள். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர்களின் பதிலை ஆமோதிப்பது போல கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். 

இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

 Summary in English: Sneha and Prasanna have been having some real talks lately about the rising number of divorces. It’s a topic that seems to pop up more and more in conversations, right? They’ve noticed that many of their friends are either going through a separation or know someone who is.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version