பயன்படுத்திய ஆணுறையை கொடுத்து இதை பண்ண சொன்னார்.. முன்னணி நடிகர் குறித்து ஸ்ரீரெட்டி பகீர்..!

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை. பட வாய்ப்புக்காக இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட ஒரு நடிகை.

ஒரு கட்டத்தில் அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என தெரிய வரும்போது தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு மேலாடை இன்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. இதன் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ரீ ரெட்டி.

அதன்பிறகு பல்வேறு நடிகர்கள் மீது தன்னுடைய குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். தமிழ் நடிகர்கள், தெலுங்கு நடிகர்கள், மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரின் மீதும் பெயரை குறிப்பிட்டு புகார் கூறினார் நடிகை ஸ்ரீரெட்டி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் பண வாய்ப்புக்காக நான் பலரிடம் ஏமாந்து இருக்கிறேன். குறிப்பிட்டு சொன்னால் ஒரு 25 பேரிடம் நான் ஏமாந்திருப்பேன்.

அந்த 25 பேரும் சினிமாவுலகில் பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய நடிகர்கள் பெரிய பெரிய இயக்குனர்கள் அவர்களெல்லாம் சினிமாவில் பெரிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்களோடு இணக்கமாக சென்றால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பித்தான் நான் 25 பேரிடமும் ஏமாந்தேன்.

அதிலும் குறிப்பாக ஒரு நடிகர். அவருக்கு மிகப்பெரிய பெண்கள் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து இதை சுத்தம் செய்து வை என்று கூறினார்.

அதையும் தாண்டி அந்த நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வாடகை கொடுக்காமல்.. நான் சாப்பிட்டேனா இல்லையா என்று கூட கேட்காமல்.. அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அன்று நான் பயங்கர பசியில் இருந்தேன். செய்ய வேண்டியது எல்லாம் செய்து விட்டு அவர் பாட்டுக்கு கிளம்பி சென்று விட்டார். அன்று ஓட்டல் அறைக்கு நான்தான் வாடகை கொடுத்தேன். அதன் பிறகு என்னுடைய வீட்டுக்கு வந்த பிறகுதான் உணவு சாப்பிட்டேன்.

அந்த நாளை நாள் மறக்கவே முடியாது என பதிவு செய்திருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவருடைய இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மட்டுமில்லாமல் யார் அந்த பெண்களுக்கு பிடித்த நடிகர்..? என்ற விவாதமும் இணைய பக்கங்களில் கிளம்பி இருக்கிறது.

Summary in English : In a bold and revealing statement, actress Sri Reddy has opened up about her harrowing experience of being cheated by a leading actor under the guise of offering her a movie opportunity. This shocking revelation sheds light on the darker side of the film industry, where aspirations can sometimes be manipulated for personal gain.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version