கேரவேனில் நயன்தாராவுடன் அந்த டார்ச்சர்.. அம்மாவுக்கு பாலியல் தொல்லை.. தனுஷ் மீது பரபரப்பு புகார்..

பிரபல பாடகி சுசித்ரா தன்னுடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் மீது பகீர் புகார்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, நடிகர் தனுஷ்… நயன்தாராவுக்கு மட்டுமல்ல பல நடிகைகளுக்கு தொல்லை கொடுத்து இருக்கிறார்.

யாரடி நீ மோகினி படத்தில் நடிக்கும் போது நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் கொடுத்த டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.

கேரவேனில் நயன்தாராவுக்கு டார்ச்சர் கொடுத்தார். மட்டுமில்லாமல் தன் உடன் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளை கூட அவர் விட்டு வைப்பதில்லை.

அம்மா கேரட்டர்களில் நடிக்கும் நடிகைகளை கூட அவர் விடமாட்டார் டார்ச்சர் கொடுப்பார் என்று கூறினார்.

இதனை கேட்ட நெறியாளர் டார்ச்சர் என்றால் என்ன டார்ச்சர்..? பணி நிமித்தமாகவா..? அல்லது பாலியல் ரீதியாகவா..? என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சுசித்ரா எல்லா வகையிலும்.. எல்லா வகைகளிலும் அவர் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்.

பணி நிமித்தமாகவும் பாதியில் ரீதியாகவும் தனுஷ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டார்ச்சர் கொடுப்பார் என பேசி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை கிழப்பி இருக்கிறது.

Summary in English : In a recent interview that has everyone buzzing, actress and singer Suchithra didn’t hold back when it came to her thoughts on Dhanush. Known for her candid nature, she expressed some strong opinions that caught many off guard. Suchithra shared her perspective on the challenges of the industry and how certain behaviors can be frustrating, particularly referencing Dhanush’s approach to collaboration and communication.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version