குடும்பத்தில் நடந்தது என்ன..? தீயாய் பரவும் தகவல்..! உடைந்தது சூரியா ஜோதிகா ரகசியம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரை பெற்றிருப்பது இவரது கங்குவா திரைப்படம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரியா காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது அவரோடு இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவின் மீது காதல் கொண்டார். இதை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்தில் நடந்தது என்ன..? தீயாய் பரவும் தகவல்..

திருமணம் நடித்த நடந்து முடிந்த கையோடு திரைப்படங்களில் நடிக்காமல் குடும்பப் பெண்ணாகவே மாறிய இவர் மிகச்சிறந்த தமிழ்நாட்டின் மருமகள் என்ற பெயரை பெற்றதோடு மட்டுமல்லாமல் புகுந்த வீட்டில் தனது மாமனாரின் கட்டுப்பாட்டின் கீழ் மிக சிறப்பான முறையில் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். 

இதனை அடுத்து குழந்தைகள் சற்று வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை அடுத்து 36 வயதினிலே படத்தில் நடித்து முடித்த இவருக்கு மீண்டும் மீண்டும் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர குடும்பத்தில் கலவரம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தன் கணவரிடம் தனது விருப்பத்தை கூறி இருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் தனது மனைவியின் திறமைகளை அப்படியே விட்டு விட விரும்பாத சூரியா ஜோதி திரைப்படங்களில் நடிக்க பச்சைக்கொடி காட்டியதை அடுத்து கூட்டுக் குடும்பமாக இருந்த அவர் குடும்பம் உடைந்து மும்பையை நோக்கி நகர ஆரம்பித்தது. 

இதை அடுத்து குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி தன் கணவரோடு மும்பையில் செட்டிலான இவர் தனது பெற்றோரையும் பாதுகாத்து வருவதாக சொல்லி இருந்தார். 

இந்நிலையில் ஜோதிகாவும் சூரியாவும் இணைந்து 27 வருடங்களுக்கு மேல் சென்னையில் குடும்பம் நடத்தி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மிகச் சிறப்பான முறையில் தெரிந்திருக்கலாம்.

உடைந்தது சூரியா ஜோதிகா ரகசியம்..

இதை அடுத்து இவர் ஏன் மும்பைக்கு சென்று செட்டிலானார் தன் கணவரை ஏன் அழைத்துச் சென்றார் என்பது போன்ற விஷயங்கள் இணையங்களில் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக பரவி வந்தது. 

எனினும் இதுவரை இது குறித்து என்ன காரணம் என்று வாய் திறந்து சொல்லாத சூரியா தற்போது தன் குடும்பத்தில் என்ன நடந்தது சூரியா ஜோதிகா ஏன் மும்பைக்கு சென்றார்கள் என்ற ரகசியத்தை உடைத்து இருக்கிறார். 

அதுவும் கங்குவா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக youtube சேனல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர் எந்த விஷயத்தை தற்போது போட்டு உடைத்திருக்கிறார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா 18 வயதில் இருந்தே சுமார் 27 வருடங்கள் சென்னையில் தங்கி இருந்ததாகவும் இதை அடுத்து மும்பையில் வெறும் 18 வருடங்கள் மட்டும் தான் அவர் பிறந்த ஊரில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். 

மேலும் தன் காதலுக்காக தன் ஊரை, தன் பெற்றோரை தன் சொந்த பந்தத்தை விட்டு இவ்வளவு நாட்கள் தன்னோடு இருந்த ஜோ பெற்றோர்களுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா. 

இதை ஏன் நான் அபகரிக்க வேண்டும் ஒவ்வொரு சமயத்திலும் நான், நான் என்று யோசிப்பதில் என்ன கிடைக்கிறது. அப்படி பார்க்கும் போது 27 வருடங்கள் எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் சென்னையில் இருந்த ஜோவிற்காகமும்பையில் தற்போது குடி ஏறி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். 

இதை அடுத்து நாம் ஏன் ஒரு பெண்ணிடம் இருந்து அவரின் பெற்றோர்களின் நேரத்தை அபகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்ணின் வாழ்வியலை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியை வைத்திருப்பதோடு இந்த அணுகு முறையை எப்போதும் மாற்றிக்கொள்ள இருக்கிறோம் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார். 

இதை அடுத்து இந்த கேள்வி தான் தன்னை மும்பை நோக்கி நகர வைத்ததாக சூரியா தெரிவித்ததை அடுத்து இந்த விஷயம் தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இருவர் இடையே இருக்கும் புரிதலும் அன்பும் காதலும் இதிலேயே எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version