சுவலட்சுமிக்கு ஸ்கெட்ச் போட்ட நடிகர்கள்.. நிறைவேறாத ஆசை.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

90களில் தமிழின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுவலட்சுமி. பெங்காலி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, ஆசை, லவ் டூடே, நிலாவே வா போன்ற அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்து தன் இடத்தை தக்க வைத்தார்.

இந்நிலையில், இவர் குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள சர்ச்சைக்குரிய நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், கவர்ச்சியாக நடித்தால் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை நடிகை சாவித்ரி, தேவிகா, பத்மினி போன்ற நடிகைகள் மாற்றினார்கள்.
காதல் வலை

அதேபோல முன்னணி நடிகையான இருந்த சுவலட்சுமி பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கனவுக்கன்னியாக இருந்த போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.

தமிழில் இவர் மொத்தமே நடித்தது 13 திரைப்படங்கள் தான் நடித்துள்ளார். அதில் 7 திரைப்படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்

பெரும்பாலான படங்களில் சேலை கட்டிக் கொண்டு இழுத்து போத்திக்கொண்டுதான் நடித்தார். எத்தனையோ இயக்குனர்கள் வற்புறுத்தியும் கடைசிவரை கவர்ச்சியாக நடிக்கவே இல்லை சுவலட்சுமி. பல நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய போதும் அதை பிச்சிப்போட்டுவிட்டு வெளியே வந்தார்.

நடிகர் கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகள் அத்தனை பேரையும் தன்னுடைய காதல் வலையில், சிக்க வைத்துவிடுவார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி அந்த அளவுக்கு டீசன்டாக நடித்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version