“லப்பர் பந்து” கெத்து பொண்டாட்டியா இது..? ஈரமான நீச்சலுடையில் ஏடா கூட போஸ்..!

Actress Swasika has recently captivated her audience by sharing a series of stunning honeymoon photos on the internet.

லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சுவாசிகா. இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த இவர் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டியன் இயக்கத்தில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தான் அவருடைய முதல் தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அந்த பெயர் இவருக்கு ராசி இல்லாத காரணத்தினால் அடுத்த திரைப்படத்திலேயே தன்னுடைய பெயரை சுவாசிகா என்று மாற்றிக் கொண்டார்.

அதனை தொடர்ந்து தமிழில் கோரிப்பாளையம், மைதானம், கண்டதும் காணாததும், சோக்காலி, அப்புச்சி கிராமம், பிரபா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பு கிடைக்கவில்லை. சமீபத்தில், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

யசோதை என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயின் அம்மாவாகவும் ஹீரோவாக நடித்த ஹரிஷ்கல்யாணுக்கு மாமியாராகவும் நடித்திருந்தார்.

இங்கே கொடுமை என்னவென்றால்.? ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாணுக்கு வயது 34 ஆகிறது. ஆனால், அவருடைய மாமியாராக நடித்த நடிகை சுவாசிகாவுக்கு வயது 31 தான் ஆகிறது.

ஹீரோவை காட்டிலும் இரண்டு வயது குறைவாக இருக்கும் நடிகையை அவருக்கு மாமியாராக நடிக்க வைத்திருக்கிறார்கள்..? என்று ரசிகர்கள் பலரும் கலாய் கருத்துக்களை இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதை சார்ந்த மீம்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவி சென்றுள்ளார்.

அங்கே, எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். 

Summary in English : Actress Swasika recently captivated her audience by sharing an array of honeymoon photos on social media, receiving significant attention and admiration from her fans. The images depict a picturesque getaway, showcasing not only the scenic beauty of the locations visited but also the joy and intimacy shared between the newlyweds.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version