கொய்யாவா..? மாங்காயா..? பிகில் பட நடிகை கொடுத்த எதிர்பார்க்காத கிளாமர் ட்ரீட்..!

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான MAD என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் Mad Square என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்வாதி ரெட்டி ( Swathi Reddy ) என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கிறார் பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான்.

தமிழில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் இவர்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு அதன் பிறகு அதனால் துவண்டு போய் ஒரே அறைக்குள் முடங்கிப் போகும் ரெபா மோனிகா ஜான் ஒரு கட்டத்தில் மீண்டும் தான் நேசிக்கும் கால்பந்தாட்ட அணியில் சேர்ந்து வெற்றிக்கொண்டாரா..? இல்லையா..? என்பது இவருடைய கதையாக இருந்தது.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கும் இவர் தெலுங்கு திரைப்படத்தில் படு கிளாமரான ஆட்டம் போட்டிருக்கிறார்.

கொய்யா மரத்துல கொய்யா காய்க்கும்.. மாமரத்தத்துல மாங்கா காய்க்கும்.. என இரட்டை அர்த்த பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இணையத்தை குலுங்க வைத்துள்ளார் அம்மணி.

ரெபாவின் இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த பாடல் உங்களுக்காக.. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version