இதை மட்டும் மன்னிக்கவே மாட்டோம்.. AR ரகுமானை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

The recent post by A.R. Rahman featuring Tamilannai has left fans in awe, drawing striking parallels to the iconic hairstyle and facial shape of Mohini Dey who is announced her divorce after Ar Rahman divorce divorce announcement.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் பணியாற்றிய மோகினி என்ற ஒரு பெண்ணும் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து இருக்கிறார்.

இந்த செய்திகளை இணைத்து பல்வேறு யூகங்கள் இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் பதிவிட்ட தமிழன்னையின் சிகை அழங்காரம் மற்றும் முக வடிவம்.. மோகினியின் சிகை அலங்காரம் மற்றும் முக வடிவத்துடன் ஒத்துப் போவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

இதனை கண்ட நெட்டிசன்கள்.. நாங்கள் எதை வேண்டுமானாலும் மன்னித்து விடுவோம் ஆனால்.. மோகினியின் உருவத்தை தமிழன்னையாக சித்தரித்து நீங்கள் வெளியிட்ட புகைப்படத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டோம் என்று பங்கம் செய்து மீம்களை வெளியிட்டு வருகிறார்கள். 

Summary in English : The recent post by A.R. Rahman showcasing the Tamilannai has sent shockwaves through the fan community, sparking a lively debate on social media. The striking resemblance between the hairstyle and facial shape of the Tamilannai and that of Mohini is nothing short of astonishing. Fans have been quick to draw comparisons, with many expressing their disbelief at how closely they mirror each other.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version