ராதாவின் அந்தப்புர ரகசியம்.. பல்லாயிரம் கோடி சொத்து பின்னணி.. காம காலச்சாரத்தில் மூழ்கடித்த கொடூரம்..

பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய தன்னுடைய காணொளி ஒன்றில் நடிகை ராதா, அம்பிகா ஆகியோரின் இமாலயா வளர்ச்சி குறித்தும் எப்படி எல்லாம் அவர்கள் திரைப்பட வாய்ப்புகள் பெற்றார்கள் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு வரை வீட்டில் மின்சார வசதி கூட இல்லாத ஒரு குடும்பம் நடிகை ராதாவின் குடும்பம்.

முதன் முதலாக அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தபோது அவரை போட்டோ சூட் செய்வதற்காக அவர் வீட்டிற்கு இயக்குனர் பாரதிராஜா சென்று இருக்கிறார். ஆனால், அங்கே அவருடைய வீட்டில் ஒரு மின்விளக்கு கூட இல்லை.

கார் வெளிச்சத்தில் அவரை ஃபோட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை எடுத்து வந்து அதன் பிறகு தான் ராதா ஹீரோயினாக மாறினார்.

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார் நடிகை ராதா. பள்ளிக்கு செல்ல வேண்டாம். காதல் செய்யுங்கள் என்று கலாச்சாரத்தை உருவாக்கியது பாரதிராஜா தான். நடிகைகளை ஒரு காம பொருளாக காம கலாச்சாரத்தில் மூழ்கடித்த கொடூரன் பாரதிராஜா.

ஆனால், இன்று அவரை இயக்குனர் இமயம் என்று புகழ் பாடி கொண்டிருக்கிறோம். நடிகை ராதா சினிமாவில் வளர தொடங்கிய பிறகு தன்னுடைய தங்கை அம்பிகாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.

அவருக்கும் நல்ல மார்க்கெட் உருவாகிறது. தான் சினிமாவில் கற்றுக்கொடுத்த கற்றுக்கொண்ட விஷயங்களை அம்பிகாவுக்குள் சொல்லிக் கொடுக்கிறார்.

அந்தப்புரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? இந்தப்புரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? இயக்குனர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? நடிகர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? தயாரிப்பாளர்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? என அத்தனை ரகசியங்களையும் தன்னுடைய தங்கை அம்பிகாவுக்கு சொல்லிக் கொடுக்கிறார் நடிகை ராதா.

நடிகை ராதாவுக்கு பல்வேறு நடிகர்கள் போட்டி போடுகிறார்கள். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் நடிகர்கள் கார்த்தி மற்றும் பிரபல நடிகர் சித்ரா லக்ஷ்மன் இருவரும் தெலுங்கில் நடிகர் பாலையா மற்றும் சிரஞ்சீவி ஆகியோரும் நடிகர் ராதாவை திருமணம் செய்து கொள்ள போட்டி போடுகிறார்கள்.

தெலுங்கில் தமிழில் அவர்கள் என மாறி மாறி ராதாவுக்கு போட்டி போடுகிறார்கள். இதனால் இவருக்கு மார்க்கெட் என்பது இயற்கையாக உருவாகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன.

கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. ஒரு முறை நடிகர் எம்ஜிஆரை சந்தித்து நாங்கள் ஏவிஎம் ஸ்டுடியோ போல மிகப் பெரிய ஒரு சூர்யா ஒன்றை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம் .அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

அப்படி உருவானது தான் ARS ஸ்டுடியோ. அதற்கு பக்கத்திலேயே ARS தெரு என்ற ஒரு தெருவும் இருக்கிறது. அதாவது அம்பிகா ராதா சரசம்மா தெரு. சுதந்திர போராட்டத்தில் இறந்த சுதந்திர வீரரின் பெயரில் கூட தெருக்கள் இன்று கிடையாது.

ஆனால், ஒரு நடிகைகளின் பெயரில் ஒரு ஸ்டூடியோ ஒரு தெரு இயங்கிக் கொண்டிருக்கிறது. நடிகை ராதாவிற்கு பாதுகாப்பு அரணாக இருந்தது இயக்குனர் பாரதிராஜா.

இவருக்கு எந்த பிரச்சினையென்றாலும் பாரதிராஜா உறுதுணையாக இருப்பார். அதனால் ராதா எந்த பயமும் இல்லாமல் சினிமாவில் ஒரு மகாராணியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியானார். அதேபோலத்தான் அவருடைய தங்கை அம்பிகாவும் நிறைய படங்களில் நடித்து சம்பாதித்திருக்கிறார். நடிகை ராதா தன்னுடைய பெயரில் பல்வேறு நட்சத்திர விடுதிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.

நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு தன்னுடைய சொத்தை நிர்வகிக்கவே அவருடைய நேரம் போதவில்லை என்ற சூழலில் அளவுக்கு சொத்துக்களை வைத்திருக்கிறார் ராதா.

இப்படி இருக்கும் ராதா சமீபத்தில் தன்னுடைய மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் கார்த்தி ராதா ஜோடியாக நடித்திருந்தனர் கடல் திரைப்படத்தில் கார்த்தியின் மகன் மற்றும் ராதாவின் மகள் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர் அலைகள் ஓய்வதில்லை படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற அளவுக்கு இவர்களுடைய வாரிசுகள் நடித்த கடல் திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை

ஆனா, அவர்களால் ஜொலிக்க முடியவில்லை. அதனால் பிரபல கப்பல் கட்டும் தொழிலதிபர் ஒருவருக்கு தன்னுடைய மூத்த மகளை திருமணம் செய்து வைத்துவிட்டார்.

தடபுடலாக கொண்டாட்டம்.. கோடிக்கணக்கில் செலவுகள்.. செய்து இருக்கிறார் ராதா. ஆனால், மக்களுக்கு ஒரு பேரிடர் காலம் கொரோனா, மழை வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஒரு பைசா உதவினாரா என்று கேட்டால் அப்படி எந்த தரவும் கிடையாது.

எச்சை கையில் காக்காய் ஓட்டாத குடும்பம் நடிகை ராதாவின் குடும்பம். ஆனால் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு இன்று அதிபதியாக இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Summary in English : In a recent interview with Tamizha Tamizha Pandian, the enigmatic world of actress Radha was unveiled, revealing secrets that have long intrigued her fans. Pandian delved deep into Radha’s cinematic journey, shedding light on her unique approach to acting and the challenges she faced in an ever-evolving industry.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

  1. maanidanesan
    Nov 15, 2024
    யார் அக்கா யாரு தங்கைன்னு தெரியல. யார் தமிழ் திரை உலகில் முதலில் அறிமுகமானார்கள் என்று தெரியவில்லை. இவனெல்லாம் கதை சொல்லுகிறான் தறுதலை. இவன் என்ன தொழில் செய்து சம்பாதிக்கிறான் என்று முதலில் கேளுங்கள். யார் யாருக்கு மாமா வேலை பார்க்கிறான்? யாருக்கு உருவி விடுகிறான்? யாரை ஊ..க் கொண்டிருக்கிறான்? கற்பனையான கதை.
Exit mobile version