“அவங்க கூட நெருக்கமாக கூடாது..” திரிஷா யாரை சொல்றாங்கன்னு தெரியுதா..?

Actress Trisha’s words resonate deeply with those who have experienced the complexities of relationships and the emotional turmoil that can accompany them.

உங்களை மனமுடைய செய்தவர்களுடன்… அவர்கள் உங்களுக்கு செய்த மோசமான செயல்களை தெரிந்தும்.. அவர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டு.. நட்பு பாராட்டும் நபர்களை.. உங்கள் நண்பர்களாக வைத்து கொள்ள கூடாது.. அவர்களுடன் நெருக்கமாக வேண்டாம்.. என ஒரு புத்திசாலி ஒருவர் தன்னிடம் சொன்னதாக நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியிருக்கிறார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் யாரை சொல்றாங்க..? என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். வரும் நாட்களில் நடிகை திரிஷா யாரை எப்படி குறிப்பிட்டார்..? என்ற உண்மை தெரிய வந்துவிடும்.

ஏற்கனவே பிரபல நடிகர் ராணா டக்குபதியை நடிகர் திரிஷா காதலித்து கொண்டு இருந்தார் என்றும் அவர் உடனான காதல் முறிவுக்குப் பிறகு நடிகை திரிஷா திருமணம் என்ற வார்த்தையை வெறுக்கிறார் என்றும் கூறப்பட்டது.

அந்த நேரத்தில் நடிகை திரிஷா ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, தன்னுடைய காதலியுடன் காதலை முறித்துக் கொண்ட பின்பும் நாங்கள் இன்னும் நண்பர்களாக தான் இருக்கிறோம் என்று கூறும் நபர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும் என பதிவு செய்திருந்தார்.

இதற்கு என்ன காரணம்..? எதனால் இப்படி கூறுகிறார்..? என்று அப்போது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஆனால், நீண்ட நேர ஆராய்ச்சிக்கு பிறகு நடிகர் ராணா டகுபதி ஒரு பேட்டியில் நானும் த்ரிஷாவும் நல்ல நண்பர்கள் என பேசி இருந்த காணொளி இணையத்தில் வெளியாகி நடிகை திரிஷாவின் அந்த பதிவுக்கு அர்த்தம் கொடுத்தது.

இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு அர்த்தம் கொடுக்கும் விதமாக என்ன விஷயம் நடந்திருக்கிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

உங்களுக்கு இதனுடைய அர்த்தம் தெரிந்தால் கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாமே..!

Summary in English : In a world where relationships can be complex and layered, actress Trisha’s poignant statement resonates deeply: “And a wise man once told me, never be close to someone who is still close to, supports, and is friends with someone who once broke you and they knew about it.”

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version