முதல் மாநாடு.. கீர்த்தி சுரேஷ்.. திரிஷாவை தாண்டி உள்ளே வரும் முன்னணி நடிகை.. இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் அண்மையில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு தளபதி 69 படப்பிடிப்பில் படு பிஸியாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் களம் இறங்கப் போவதாக அவர் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழகத்திற்கு உறுப்பினர்களை படு வேகமாக சேர்த்து வருகிறார்கள்.

முதல் மாநாடு.. கீர்த்தி சுரேஷ்.. திரிஷாவை தாண்டி உள்ளே வரும் முன்னணி நடிகை..

இந்நிலையில் இந்த கட்சிக்கான கொடி மற்றும் கொடி பாடல் அண்மையில் அறிமுகமானதை அடுத்து கட்சியின் முதல் மாநாடு எங்கு நடக்கும் என்று பலரும் ஆவலாக இருந்தார்கள். இதை அடுத்து திருச்சியில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளிவந்த போதும் இறுதியாக இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் விக்ரவாண்டியில் நடக்க இருப்பதாக செய்திகள் வந்தது.

மேலும் இந்த மாநாடானது நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் நடிகர் ஜீவா கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அவருக்கான முக்கிய பணிகள் என்னென்ன என்பதை தளபதி பகிர்ந்து சொல்லி இருப்பதாக சொல்லி இருக்கும் கருத்துக்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு எதிரணியை சார்ந்தவர்களை திகில் அடைய வைத்துள்ளது.

மேலும் இந்த மாநாட்டிற்கு நடிகை திரிஷாவை கூப்பிடலாமா? அல்லது கீர்த்தி சுரேஷை கூப்பிடுவார்களா? என்று ரசிகர்கள் மண்டையை பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தளபதி விஜய்க்கு தன்னுடைய மனைவி மகன் மற்றும் மகளை அரசியலில் ஈடுபடுத்த விருப்பம் இல்லை என்பதை ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.

இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..

இதனை அடுத்து இவருடைய புதிய படம் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியைப் போல இவரது வலது பக்கம் திரிஷாவும் இடது பக்கம் கீர்த்தி சுரேஷ் என அமருவார்களா? இல்லை இருவரில் யார் என்ற பேச்சுக்கள் தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த குழப்பத்தை நீக்க புஸ்சி ஆனந்த் இதற்கு தீர்வு சொல்லுவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு புரளி பேசி வருகிறார்கள். இதனை அடுத்து இவர்கள் இருவரில் யாருக்கு மக்கள் மத்தியில் அதிக அளவு செல்வாக்கு இருக்கிறது அதை வைத்து தான் விஜய் முடிவு செய்வார் என்று ஒருவகையான பேச்சு தற்போது எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போது மற்றொரு பரபரப்பான தகவலும் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் இந்த முதல் மாநாட்டில் நடிகர் விஜய்யுடன் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கலந்து கொள்கிறார் என்று மாநாடு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த தகவல் வெளியானது தொடர்ந்து இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே அஜித் வரவில்லை என்றால் என்ன அவருடைய துணைவி வந்தாலே ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் ஆதரவும் விஜய் பக்கம் திரும்பி விடுமேஎன்று கலக்கத்தில் இருக்கிறார்கள் மாற்று கட்சியினர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version